Page 5 of 6
“என் கிட்ட நேரா சொல்லலைனாலும் மறைமுகமாகவாவது சொல்லி இருந்திருக்கலாம்மா நீங்க...”
“ம்ம்ம்... சொல்லி இருக்கலாம்... ஆனால் பயமா இருந்துச்சுப்பா... நீ கோபப்படுவன்னு மட்டுமில்லை.. சுவாதி எங்கே எப்படி இருப்பாளோன்னும் பயம்...”
“அப்படி பயந்துட்டு ஒன்னும் சொல்லாமல் இருந்தால் எப்படிம்மா? சுவாதிக்கு ஏதாவது...”
வேண்டாம
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க இரண்டு பெரும் வெளியூர் போறீங்கன்னு விஷ்ணு சொன்னாளே...” என்றாள்.
“ஸ்விஸ் போகலாம்னு இருக்கோம்மா... சுவாதிக்கு விசா அப்ளை செய்து வாங்கிட்டு உடனே கிளம்ப வேண்டியது தான்...”