Page 5 of 6
நிற்பதைக் கண்டாள். ஏதோ ஒன்று உறுத்தியப் போதும், அதைப் பற்றி யோசிக்காமல் மாடிப் படி ஏறி, சஞ்சீவின் அருகில் சென்றாள்.
"சொல்லுங்க சஞ்சீவ்... ஏதோ சொல்ல வந்தீங்களே..."
எதையோ யோசித்தபடி இருந்த சஞ்சீவ், கீதாவின் குரலில் சிந்தனை கலைந்து அவளை பார்த்தான்!
"சாரி... சாரி அண்ணி... நான் பேசினதை எல்லாம் மறந்துடுங்க அண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களை பத்தி நீங்க பேசினப்போ எனக்கு கோபம் வந்தது..."
கீதா கேள்வியாகப் பார்க்கவும்,
"சாரி அண்ணி, எல்லாத்தையும் நான் உங்க கிட்ட சொல்ல முடியாது... அவங்களை வேணா