(Reading time: 8 - 16 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

அவங்களுக்கு வெறுப்பு வந்திராது?” தியாகு மென்மையாக தான் கேட்டான்!

   

உடனே பதில் சொல்லாமல் அவனை பார்த்து முறைத்த கிருத்திகா, சில வினாடிகளுக்குப் பின் பேசினாள்!

   

“ப்ச்... அந்த டிபார்ட்மென்ட்ல கேம்பைன் மேடிரியல்ஸ் ரெடி செய்தா தான் நாங்க எங்க வேலையை ஸ்டார்ட் செய்ய முடியும். ஒரு வாரமா ஃபாலோ அப் செய்றேன். கரக்ட் டைமுக்கு தரேன் தரேன்னு சொல்லிட்டு, இப்போ டிலே ஆகும்னு சொல்றான். ஏன் லாஸ்ட் மினிட்ல சொல்றீங்கன்னு கேட்டா, இதென்ன சமையல் மாதிரியா அப்படி அப்படியே முடிச்சு கொடுக்க ப்ரோஃபஷனல் வொர்க்குன்னு சொல்றான். இங்கே எதுக்கு சமையல் பத்தி மென்ஷன் செய்தான்னு நினைக்குறீங்க?”

   

தியாகு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

   

“நான் இப்போ இருக்க இந்த சேல்ஸ் டைரக்டர் பொசிஷனுக்கு அலெக்ஸ் தான் வருவான்னு ஆல்மோஸ்ட் எல்லோரும் நினைச்சிருந்தாங்க. டெக் சைட்ல இருந்து என்னை சுதர்ஷன் செலக்ட் செய்வாருன்னு இவங்க யாரும் எதிர்ப்பார்க்கலை. அப்போ என்ன எல்லாம் சொன்னாங்க தெரியுமா? பொண்ணா இருந்தா, அதுவும் அழகான பொண்ணா இருந்தா பெரிய அட்வான்டேஜாம்... இதை என் கிட்டேயே நேரா சொன்னான் ஒருத்தன்... இவன் கிட்ட எல்லாம் நான் பொறுமையா பேசினால் வேலை நடக்கும்ன்னு சொல்றீங்களா???”

   

“ம்ம்ம்ம்...”

   

“ஸீ, எனக்கு திறமை இருக்கு நான் க்ரோத் லேடர்ல மேலே போறேன். உன் திறமையை வச்சு என்னோட போட்டி போடு, நான் ரெடி. அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசினால் என்ன செய்றது சொல்லுங்க...”

   

“வேற ஒன்னும் செய்ய முடியாது...”

   

“ரைட்... அதான் நான் யாருக்கும் கர்டசி எல்லாம் காட்டுறது இல்லை! பை தே வே, எனக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.