Page 5 of 5
அன்றைய நாள் முழுவதும் காலையில் நடந்த விஷயம் சிந்துவை குழப்பிக் கொண்டிருந்தது. சசி அவள் செய்த உணவை விரும்பி உண்ண தான் செய்தான்... பின் ஏன் அப்படி கத்தினான்? இவனுக்கு எப்போது கோபம் வரும்? எதற்காக கோபம் வரும்? இன்று எதற்கு கோபம் வந்தது? சமையலுக்கு ஆள் இருந்தாலும் மனைவி சமைத்ததற்கு அவன் சந்தஷோமல்லவா பட்டிருக்க வேண்டும்?
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: right;">Go to விளக்கேற்றி வைக்கிறேன் episode # 09
தொடரும்
{kunena_discuss:675}