(Reading time: 35 - 70 minutes)

11. விளக்கேற்றி வைக்கிறேன்... - Aadhi

Vilaketri vaikiren

ன் பிரென்ட் மெர்சியிடம் பேசினேன், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் வேணும் அண்ணி...”

“சரி நாளைக்கே கட்டிடுவோம்... பொதுவா காலேஜுக்கு எப்படி போவ கங்கா? இங்கே இருந்து பஸ் இருக்கா?”

“ஆமாம் பஸ்ஸில் தான் போவேன்... அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் இருக்கு...”

“ரொம்ப நல்லதா போச்சு... காலேஜ் பக்கத்தில் ஏ.டி.எம் இருக்கும் தானே?”

“நிறைய பாங்கோட ஏ.டி.எம் இருக்கு...”

...
This story is now available on Chillzee KiMo.
...

னாடி அவன் கையில் இருந்த வளையலை பார்த்து தயங்கி நின்றவள், அவன் முகத்தில் இருந்த மந்தகாச புன்னகையை கவனித்துவிட்டு வளையலை திரும்பி வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அங்கே இருந்து அவசரமாக சென்றாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.