(Reading time: 29 - 57 minutes)

ங்கீதா அதற்கு பின் வெகு நேரம் சிந்தனையில் இருந்தாள். சாந்தியின் மனமும் சஞ்சலத்துடன் இருந்ததால், அவளும் எதுவும் பேசவில்லை. இரவு உணவு முடித்து தூங்க ஆயத்தமாகும் போது,

“அரவிந்த் வருவார்னு தான் பஸ்ஸில் வரும் போது தேடிட்டே வந்தீயா?”

இப்போது ஏன் இந்த கேள்வி என்றும் கேட்காமல், பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்க்கும் முன்பே ஏற்பட்டது... இட் ஹாஸ் நத்திங் டு டூ வித் யுவர் பியுட்டி... பட் நீ ரொம்ப அழகாவும் இருக்க...”

அவன் சொன்னதில், சொன்ன விதத்தில் மயங்கி சாந்தி அமைதியாக இருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.