Page 2 of 3
“உனக்கு நல்லது செஞ்சவங்களை ஏன் சொல்ல மாட்ட? பணத்தை கொண்டு வந்து தந்தவரை வைத்து பார்த்தால் கொஞ்சம் ரிச் பேமிலி போலும்...”
“ம்ம்ம்... அவருடைய அம்மா யாருன்னு தெரியலையே... பஸ்ஸில் நம்ம அம்மா ஏஜ் க்ருப்பில் யாரையும் பார்த்த நினைவே இல்லையே...”
“இதில ஆச்சர்யப் பட என்ன இருக்கு? உனக்கு தான் நல்லது எதுவும் கண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
“எல்லாமே மதில் மேல் பூனை போல தானே இருந்தது... தெளிவா தெரிந்த பிறகு உன் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்...”
“அது சரி... ஏதோ இப்போவாவது என்னிடம் உனக்கு சொல்ல தோணிச்சே!”