(Reading time: 14 - 27 minutes)

வளின் இந்த நேரடி பேச்சு அவனுக்கு பிடித்திருந்தது...

“சரி தெரிஞ்சுக்கிறேன், மேலே சொல்லுங்க... சாரி சொல்லு...”

“ரொம்ப க்ளோஸ் பிரென்ட்ஸ்ன்னு யாரும் இல்லை... அப்பா தான் என்னுடைய பெஸ்ட் பிரென்ட்...”

“ம்ம்ம்... அப்பா செல்லமா நீ?”

“ம்ம்ம்... ஆமாம் ரொம்ப செல்லம்... “

ஆர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போதே விக்கிராந்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. எடுத்து பார்த்து விட்டு கட் செய்து வைத்தவன்,

“என்னோட அம்மா... சொல்லுங்க...” என்றான் ஆர்த்தியை பார்த்து.

ஆர்த்தி பேச தொடங்கும் முன் கைப்பேசி மீண்டும் அலறியது.

“இப்போ யாரு?” என்றாள் அவள் சற்றே எரிச்சலுடன்.

“அம்மா தான்... ஒரு நிமிஷம் இருங்க...” என்றபடி போனை எடுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

டித்திருந்தது... அவள் அழைத்த உடன் அவன் அதை ஏற்க வேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்பும் பிடித்திருந்தது...

“சாரிம்மா... சொன்னேன் தானே கோவிலுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வந்திருக்காங்க...”

அவனின் ‘சாரிம்மா’ ஆர்த்திக்கே புரியாத வகையில் அவளின் மனதை சமாதானப்படுத்தியது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.