Page 2 of 4
“அம்மாவை பத்தி ஒரு வார்த்தை சொன்னால் கூட திட்டி தீர்த்திடுவா... அத்தை வீட்டுக்கு வந்தால் சஹானாவை பத்தி பேசாமல் இருக்க மாட்டாங்க... அவங்க எங்களுக்கு செய்திருக்கும் ஹெல்ப் ப்ளஸ் இன்னும் நாங்க அந்த வீட்டிற்கு தர வேண்டி இருக்கும் பாக்கி எல்லாம் நினைத்து அவங்களை எதுவும் சொல்லவும் முடியாது... ஸோ முடிந்த அளவில் அத்தை வரும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்கி, இப்படி ஒரு அழகும், குணமும், பண்பும் உள்ள தேவதை வேற யாருக்கு கிடைப்பா?”
“ம்ம்ம்...”
“உன் தங்கையும் ரொம்ப ஸ்வீட்டா...”
சாதனா சற்றே கோபமாக கிஷோரை பார்த்தாள்.