Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 26 - 51 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
Pin It

உன்னை பார்த்திருந்தேன்... – 05 - வினோதா

தான் விரும்பும் பெண்ணை சீண்டுவதும், அதை அவள் புரிந்துக் கொண்டு முகம் சிவப்பதும், சிணுங்குவதும் காதலர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம் தானே! காதலெனும் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்த பிரதாப்பிற்கு அந்த அனுபவம் புதுமையாக இருந்தது...

அவனால் கீர்த்தனாவை விட்டு பார்வையை திருப்பவே முடியவில்லை... மனமும் வரவில்லை!

அபூர்வாவிற்கு கீர்த்தனாவின் அமைதியும் புரியவில்லை, பிரதாப்பின் அமைதியான பார்வையும் புரியவில்லை... ஆனாலும் தோழியின் பார்வையில் இருந்த SOS சிக்னல் கிடைத்ததால், நல்ல தோழியாக நிலைமையை சமாளிக்க முனைந்தாள்.

Unnai parthirunthen

“கீர்த்தனாவிற்கு உடம்பு சரியில்லை சார்... பாருங்க முகம் எல்லாம் எப்படி வேர்த்திருக்குன்னு! நான் தான் கொஞ்ச நேரம் காத்து வர மாதிரி நிக்க சொன்னேன்...”

“ஓ! என்ன ஆச்சு? ஒரு சோடா குடிக்குறீங்களா? இல்லை பசிக்குதா?”

“ஆமாம் சார் ரொம்ப பசிக்குது...” என்றாள் அபூர்வா.

“ஷ்யாம் வாங்க முதல்ல சாப்பிடுவோம், அதுக்கு அப்புறம் மத்த வேலையை பார்ப்போம்... பெரியவரே நீங்களும் எங்க கூட சாப்பிட வரீங்களா?” திரும்பி பார்த்து கேட்டான் பிரதாப்.

“இல்லைப்பா வேண்டாம்! கோவிலுக்கு மட்டும் உன்னால முடிஞ்ச உதவியை செய்தால் நல்லா இருக்கும்...”

அவன் பதில் சொல்ல வாயை திறந்த நேரம்,

“கட்டாயம்! சீக்கிரமே இந்த கோவில் முன்பு இருந்ததை விட நல்ல விதமா மாற தான் போகுது...” என்ற கீர்த்தனாவின் திடமான குரல் அவனின் பின்னே இருந்து கேட்டது..

அவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை திரும்பி பார்க்க வைத்தது... அபூர்வாவும் தோழியை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

அவர்களின் கேள்வி பொதிந்த பார்வைகளை சந்தித்த கீர்த்தனாவின் முகத்தில் திகைப்பு தோன்றியது...

“நம்மால முடிந்த ஹெல்ப்பை செய்யலாம் எனும் அர்த்தத்தில் தான் சொன்னேன்...” என்று சமாளிக்க முயன்றாள்!

“ஆனாலும் அதை என்ன ஒரு தோரனையில சொன்ன நீ? ஏதோ ஒரு மஹாராணி சொல்றது போல... இந்த கோவிலை கட்டியதே நீ தான்ற மாதிரில சொன்னா! சரி, வா வா நாம கிளம்பலாம் ஏற்கனவே நீ ராஜா ராணி கதை எல்லாம் படிச்சு பாதி நட்டு கழண்டவளா தான் இருக்க, இதெல்லாம் சகஜம் தான்”

நால்வரும் கார் நின்ற இடம் நோக்கி நடக்க தொடங்கினர்...

புதையல் கிடைத்த அந்த இடத்தின் அருகே பல பல சின்ன குழிகளும், பள்ளங்களும் இருந்தன...

“ஏன் இத்தனை பள்ளம் இங்கே? ஏதாவது வேலை நடக்குதா என்ன?” என்றாள் கீர்த்தனா ஆச்சர்யத்துடன்.

“நீங்க வேற கீர்த்தனா வேலை நடக்குதுன்னு சொல்லி ஹெல்ப் செய்ய கூப்பிட்டா ஒருத்தராவது இந்த பக்கம் வருவாங்களா என்ன? இந்த இடம் ஓனருக்கு லக் தான்! பத்து பேர் பத்து நாள் செய்ற வேலையை எப்படி ப்ரீயா செஞ்சு கொடுத்திருக்காங்க பாருங்க...” என்றான் ஷ்யாம் புன்னகையுடன்.

“புரியலையே!”

“எல்லாம் பேராசை தான் காரணம்! ஒரு பானை முழுக்க தங்கமா புதையல் கிடைச்சிருக்குன்னு நியூஸ் பரவிச்சோ இல்லையோ, நம்ம ஊர் மக்கள் எல்லாம் படை திறந்து வந்து பக்கத்தில இன்னும் எங்கேயாவது ஏதாவது புதையல் கிடைக்குதான்னு தேடி தேடி தோண்டினது தான் இதெல்லாம்...”

“நிஜமாவா சொல்றீங்க?” என்றான் பிரதாப்.

“யெஸ் சார்... அவங்களை எல்லாம் தடுத்து நிறுத்துறதே பெரிய வேலையா போச்சு... “

“பக்கத்திலேயே இதை எல்லாம் விட பெரிய பொக்கிஷம் பாழடைஞ்சு இருக்கு... அதை எல்லாம் விட்டுட்டு... க்ரேசி பீப்பிள்...”

“நீங்க சிவனோட பக்தனா சார்?”

“ஏன் கோவில் பத்தி சொன்னதால கேட்குறீங்களா? இல்லை ஷ்யாம், எனக்கு எல்லா சாமியும், மதமும் ஒன்னு தான்... ஆனால் அந்த கோவிலோட சுவரை பார்த்தீங்களா, அதில் இருக்கும் அந்த அழகான ஓவியங்கள் பார்த்தீங்களா? கூரை மேல இருந்த வேலை பாடுகளை பார்த்தீங்களா, அதெல்லாம் எல்லோருக்கும் பார்க்க கிடைக்கும் விஷயங்கள் இல்லை... அபூர்வத்திலும் அபூர்வமானவை... பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இதே ஊரில் மக்கள் வாழ்ந்திருக்காங்க... அவர்களின் வாழ்க்கையை நாகரிகங்களை சொல்லும் ஒரு அருமையான பொக்கிஷம்... அதை இப்படி சிதைஞ்சு போக விட்டுட்டு... ச்சே ச்சே...”

“நீங்க இவ்வளவு வருத்தப்பட வேண்டாம் பிரதாப் சார்... அந்த கோவிலை நான் சீராக்க தான் போறேன்...” என்றாள் கீர்த்தனா.

பிரதாப் அவளை கேள்வியாக பார்த்தான்.

எதனால் தனக்கு அந்த கோவிலின் மீது ஈடுபாடு தோன்றுகிறது என்று அவளுக்கே சரியாக புரியாததால் எதையோ சொல்லி சமாளிக்க முயன்றாள் அவள்.

“எனக்கு சிவன் தான் ரொம்ப பிடிச்ச கடவுள்... அவரோட கோவில் இப்படி ஒரு நிலைமையில் இருப்பதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது...”

“நல்ல இன்டென்ஷன், ஆனால் அது ஈசியான விஷயம் இல்லை கீர்த்தனா. பல கோடி செலவாகும்...”

“ஒரு வேளை அதற்காக தான் கடவுள் இந்த புதையலை கொடுத்தாரோ என்னவோ!”

“ப்ச்... இதெல்லாம் பேச நல்லா இருக்கும் ஆனால்...”

“இல்லை பிரதாப் சார், நான் சும்மா பேச்சுக்கு சொல்லலை. அது என்னவோ இந்த இடம், இந்த கோவில் எல்லாம் எனக்கு ஒரு புது விதமான உணர்வை கொடுக்குது... ஐ ஹேவ் பீன் ஹியர் பிபோர்... ரொம்ப தெரிஞ்ச இடம் போல இருக்கு... ஒருவேளை என்னோட பேரண்ட்ஸ் இங்கே சின்ன வயசில என்னை அழைச்சிட்டு வந்திருப்பாங்களோ என்னவோ... எப்படி இருந்தாலும் நான் இந்த கோவிலை சீரமைக்கக தான் போறேன்...“

“ம்ம்ம்... ஆல் தி பெஸ்ட்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க!”

லோ வேல் முருகன் சார்! நான் கே.பி பேசுறேன்... யாருன்னு புரியுதா?”

அருகில் இருந்த வெங்கடேஷிடம்,

“கண்ணபிரான்...” என்று மெல்லிய குரலில் சொன்னவன்,

“புரியுது, சொல்லுங்க....” என்றான்.

“நான் நாளைக்கு மதியத்துக்கு மேல நாம பேசியது போல டுப்ளிகேட் ஐட்டம்ஸ் எடுத்துட்டு வரேன். அதை வச்சுட்டு அந்த ஒரிஜினல் தங்கத்தை வெளியே எடுத்திரலாம்...”

“நாளைக்கேவா?”

“ஆமாம்! பார்ட்டி ரொம்ப ஆர்வமா இருக்காங்க. ஒரிஜினல் ஐட்டம் காட்டினால் ரொம்ப சீக்கிரமாகவே வேலை முடிஞ்சிடும். செய்ற திருட்டுத் தனத்தை சீக்கிரம் செய்றது தான நமக்கு நல்லது...”

“ஆனால் ஒரு நாளிலேயே உங்களால அதே மாதிரி டுப்ளிகேட் ஐட்டம்ஸ் செய்ய முடியுமா?”

“ஹா ஹா ஹா! நல்ல ஆளு கிட்ட தான் கேள்வி கேட்குறீங்க! அதெல்லாம் நீங்க கவலை படாதீங்க... நான் ரெடி செய்றேன்...”

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Sujatha Raviraj 2014-08-24 12:00
antha pictures... tamil font description ithellam commentable.... apdi oru temple umaiyile madhurai'la irukka..... antha gold ellam paarthappol ...unmaiyile paarthiban - kodhai irunthaangala... any history resemblance madam :Q :Q:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Sujatha Raviraj 2014-08-24 11:56
solla vaarthaigale illai madam .... enakku eppavume intha munjenma nyabahgam ... intha mathiri kadhaigal padikka pudikkum...... this episde touched my heart soo deeply ...... sometimes words cant explain wat we really felt ..... romba thanks intha episode'kku.... hero munnerittaru..... kodhai nyabagham vanthirichu.... namma hero'kku light eriyuma....... romba romba romba eager aa wait pandren adutha episode'kku
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05yoga 2014-08-23 03:01
This story going very intresting!!!!
Nice Writer Madam
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-24 03:02
Thank you Yoga :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Preetha Subramaniam 2014-08-21 14:00
Hello Ms. Vinodha, the theme with history and mystery is a good one and your creativity has made it exciting aand thrilling. wow really great ! Your language flow is also nice. You have put in great efforts in research and thinking. Your efforts show great results! Thanks for sharing this story. :now:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:33
Thank you very much Preetha Subramaniam :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Valarmathi 2014-08-20 08:45
Nice episode bindu mam :-)
Nalla tha unga hero site adikiraru....
Bhami eluththuggal patri explanation romba theliya solli irukkinga...
All the images are good..
Keerthanavirkku mun jenmam nyabagam varutho :Q:
Kothai ilavarasi'ya :Q:
Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:33
Thanks Valar :)

Etho namma hero athaiyavathu sariya seirare :P

Keerthanavirku sort of nyabagam varuthu...

Kothai ilavarasi illai...
Reply | Reply with quote | Quote
+2 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Aayu 2014-08-19 14:04
காதலிப்பதும் இனிமை...
காதலிக்கப் படுவதும் இனிமை...
காதலிப்பவளை கண்டு ரசிப்பது அதையும் விட இனிமை... (y)
Brahmi Tamil paththi romba solliyirukrathu (y)
Eagerly waiting Bindhs
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:31
Thank you very much Aayu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05sathya Madhusudhanan 2014-08-18 20:53
awesome no more words
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:30
Thank you Sathya Madhusudhanan :)
Reply | Reply with quote | Quote
+1 # Required your permission to read this seriesK.J 2014-08-18 17:46
Hello Mam,
Can you please give permission to read this series. I have been trying for really long time to send request but it was not successful, so I'm writing here. Please do accept
Reply | Reply with quote | Quote
+1 # RE: Required your permission to read this seriesThenmozhi 2014-08-18 18:32
Hi K.J, all the requests till date are approved. Can you share your chillzee id? I will add you to the group. Thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: Required your permission to read this seriesKJ 2014-08-18 22:26
Thanks a lot mam. My Chillzee ID is kj123.
Thanq....
Reply | Reply with quote | Quote
+1 # RE: Required your permission to read this seriesThenmozhi 2014-08-19 01:54
You are most welcome :) I have added you to the group. Please log off and log in again for the changes to take effect.
Reply | Reply with quote | Quote
# RE: Required your permission to read this seriesBindu Vinod 2014-08-21 21:30
Hi KJ thanks for your interest. Since now you have access appreciate if you could share your comments :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05vathsala r 2014-08-18 09:20
sema (y) chanceless. anru,inru rendaiyum serthu romba azhagaa kondu pooreenga. romba rasichu padichen (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:29
Thank you Vathsala :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Keerthana Selvadurai 2014-08-18 09:19
Marvelous bindu... (y)
Ninga intha series kaga padra kasttam intha episode la thella theliva theriuthu... Hats off bindu..
Brahmi tamil-palaiya tamil ezhuthukalai patri romba theliva azhaga sollirukinga...
Athe mari thozh porutgalai patrium romba arumaiya sollirukinga..
Heroin Ku poorva jenma niyabagam vanthuducha :Q:
Eagerly waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:29
Thank you Keerthana :)

Kashtamnu illai Keerthana. I always like to read this type of stuff. Intha thadavai athai vaithu kathaiyum ezhuthuvathu oru pleasant experience.

Ulagil namaku muzhusa theriyatha / theriyave theriyatha ethanai vishyam iruku, romba acharyama iruku ;-)

Ofcourse all credit to Shanthi for giving me all freedom in the world to experiment :D

Heroine'kku yes sort of pazhaiya nyabagam vara aarambichiduchu.... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Anusha Chillzee 2014-08-17 23:24
super Binds. pona jenmathil kothaiyal kovilai parka mudiyalaiyo? anal Keerthana could see her in the temple. intha kelviku pathil teriyamal confuse agum pothu sidel villains vera. Dont let them touch the treasure, catch them
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:26
catch paniduvom Anu :) Neenga solli seiyamal irupoma ;-)

Thanks for your comment Anu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05afroz 2014-08-17 19:49
An intriguing episode. Prathap feelings lam super ah solirundheenga. Keerthana ku matum yen ipdi oru deja-vu feeling? Eagerly waiting for the next UD. Weekly UD ah?? Hiiyyaaa!!! :dance: Thank u sooooo much ma'm !!!!!!!!!
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:25
Thank you Afroz.

//Keerthanaku mattum yen intha deja vu feeling?//
Pathil viraivil :)
Reply | Reply with quote | Quote
+1 # Unnai Partirunten...MAGI SITHRAI 2014-08-17 19:48
Ammadiyooooo...verum kathai ku nu illama evidence a tamil eluttukaludaiya utaranam ellam kamicurukingale mam..super... :dance:

Keertanaku palaya napagam ellam vantaca..Pratap yenna seivaru...Kothai and Partiban ku yenna achu..Puthaiyala anta villain kitha iruntu yepadi kapatta poranga...so many stars :Q:

Great writings mam..u r rocking :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Unnai Partirunten...Bindu Vinod 2014-08-21 21:24
Thank you Magi :)

//Pratap enna seivar?//
Nalla herova namma heroinekku help seivar :)

//Kothai and Parthibanukku enna achu//
Good question :) Anal athu namma andru paguthiyoda suspense ache ippove solla kudathula ;-)

//Puthaiyala eppadi kapatha poranga//
Final episode'la therinjidum ;-) ipothe ungaluku answer sol aasai thaan aanal kathaiyoda crispiness poidume athanal konjam porumai :)

Thanks for support and encouragement :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05gayathri 2014-08-17 15:02
Sema update..romba supera interesting ah irrunthuthu mam...
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:19
Thank you Gayathri :)
Reply | Reply with quote | Quote
+1 # unnai parthirunden.shalumohan 2014-08-17 14:48
super update mam. super effort.
Reply | Reply with quote | Quote
# RE: unnai parthirunden.Bindu Vinod 2014-08-21 21:18
Thank you Shalumohan :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05shaha 2014-08-17 14:36
Kathai rombave viru virupaha selhirathu mam im waiting seekrame adutha upd kodunga mam
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:18
Sure! Thanks for your comment :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Jansi 2014-08-17 12:27
Very interesting update (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:17
Thank you Jansi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Nithya Nathan 2014-08-17 11:49
interesting update mam. pradhap &keerthana&Apoorva moonuperum pesikkolrathu and images ellame super. (y) weekly update'kku mathinathuuku :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-21 21:17
Thank you Nithya :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Meena andrews 2014-08-17 09:19
Nice episd mam.......varthaiye varala mam.........brami tamil.... (y) romba super mam.......kothai dan keerthana nu terinjuduchu.........apo parthiban dan pratap-a??? images lam koduthu asathitinga mam....... :yes: anda brami tamil listum super mam........weekly update-a?? :dance: waiting 4 nxt sunday mam............
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-17 11:04
Thank you very much Meena :)

Parthiban thaan Pratap'a -> ithan vidai ini varum athiyaayangalil :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Thenmozhi 2014-08-17 04:19
superb Binds. romba interesting-a poguthu story. irandu kathaikum etho vithathil link vanthiruchu, so whats next :Q: Eagerly waiting!
And the images very nice (y)
brahmi img add seiyalai add seiyanumna solunga.
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-17 11:03
Thanks friend :)
Img is already there, unga boss sema pro-active :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Madhu_honey 2014-08-17 02:52
" Brahmi tamil"என்ற வரிவடிவத்தைப் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்... என் பாராட்டும் நன்றியும் வினோ!!....வரி வடிவம் மாறிப் போகும்... brahmi தமிழ் கி.மு. 5 ம் , 7 ம் நூற்றாண்டில் நம் தமிழ் குடி பயன்படுத்திய வரிவடிவம்.. அது இன்று நமக்குப் புரியாமல் போகலாம்.. நாம் தற்போது எழுதும் தமிழ் வடிவம் வரவிருக்கும் சந்ததியினருக்கு விளங்காது போகலாம்.. ஓலி மட்டும் மாறாதது அன்றும் இன்றும் என்றும் பேச்சுத் தமிழ் ஒன்று தான்.. அதனாலேயே முடிந்தவரை அந்நிய ஒலிக்கலப்பு இன்றி நாம் பேச முயற்சி செய்ய வேண்டும்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்து செம்மொழியாம் தமிழை தழைக்கச் செய்ய முயற்சிப்போமே!!!
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-17 11:03
(y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Madhu_honey 2014-08-17 01:56
Vino!! Fantastic (y) keerthanaavin kan mun viriyum "anru " kaatchigal, prathabirkkum keerthanavirkkum idaiye poothirukkum kaathal ithu ellavatraiyum vida antha pictures thaaan awesome!!! enge irunthu kandupidicheenga :Q: and those inscriptions on the gold... eppadi vino... are those real.?? and keerthanavukku nijamave poorva jenma nyabagamaa illai sort of deja vu phenomenonaa...I would go for the latter.. I m a die hard fan of historic fiction but i loved this "inru " more than the "anru " part...I greatly appreciate your total dedication n effort for bringing up such a mind blowing series (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 05Bindu Vinod 2014-08-17 11:02
Thank you very much Madhu :)
Athu nija photos thaan Madhu, details collect seiyum pothu kidaithathu.
Keerthanavirku ipothaiku Dejavu sort of feeling thaan... purva jenma nyabagam may be in coming episodes :)
Dedication ellam illai, irunthirunthal ineram kathaiyai muzhuthum ezhuthi mudichirupen :)

Thanks again :)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top