(Reading time: 7 - 13 minutes)

பனிப்பாறை – 02 - வினோதா

சிறியவள் சுனிதாவிற்கு உணவை ஊட்டிய படி பெரியவள் சுமிதா உணவை ஒழுங்காக உண்கிறாளா என்றும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த கல்பனா, அமைதியாக உணவை உண்டுக் கொண்டிருந்த சரவணனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

பொதுவாக உணவு உண்ணும் வேளையில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பான் அவன்... அன்று நடந்தது, கேள்வி பட்ட சுவாரசியமான விஷயம் என ஏதாவது பேசி கொண்டே இருப்பான்...

“என்ன ஆச்சுங்க? ரொம்ப அமைதியா இருக்கீங்க?”

Panip Parai

மனைவியின் கேள்வியில் நிமிர்ந்தவன்,

“ஒண்ணுமில்லை...” என்றான்.

“இன்னைக்கு அந்த எம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்ந்தது எல்லாம் கோவையில். இந்த சென்னை வெயில் எனக்கு சரி பட்டு வர மாட்டேங்குது. ஸோ கொஞ்ச நாள் ஊட்டிக்கு போகலாம்னு முடிவு செய்திருக்கேன்...”

“ஓ! கூல்... என்ஜாய் யூவர் வெகேஷன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.