Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 27 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (13 Votes)
Pin It

03. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

வள் கைபிடித்தவனோ இவள் சொன்னதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவித முகபாவத்துடன் அந்த வீட்டின் முகப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். பீப் ஹோல் முன்பு இவளை நிறுத்தினான்.

“எதுவும் ப்ரச்சனையாயிராதே?!”

“இல்ல, ஆண்துணை இல்லாத வீடு, சமாளிச்சிடலாம்.”

Kaniyatho kathal enbathu

“ஹான்!?............எப்படி கண்டுபிடிச்சீங்க?....”

“காய்றது எல்லாமே லேடிஃஸ் வியர். குழந்தைங்க இல்ல. பொண்ணுங்களும் அம்மாவும் இருப்பங்களா இருக்கும்.”

“அதெப்படி.............இனிமே அவங்க துணியை துவைப்பாங்களா இருக்கும், இல்லனா முன்னமே துவச்சிருப்பாங்களா இருக்கும்?”

அப்படி தனி தனியா துவைக்கிறவங்க இப்படி மொத்தமா இவ்ளவு துணி காயபோட்டிருக்க மாட்டாங்க. ஒரு வாரத்துக்குள்ளது காயுது. வீட்டு பொண்ணுங்க வேலைக்கு போறாங்களா இருக்கும்”

“அ...”

அடுத்த கேள்வி இவள் ஆரம்பிக்கும்போது....ஆள் நடமாட்டம் கதவருகில் கேட்க்க பேச்சை நிறுத்தினாள்.

உள்ளிருந்து ஏதோ ஒரு கேள்வி கேட்டது ஒரு பெண்குரல். இவன் இவள் காதில் எதையோ அந்த பாஷையில் முனுமுனுக்க அதை அப்படியே ஒப்புவித்தாள். அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது.

திறந்த பெண்ணிண் முகத்தில் அவனையும் கண்டதும் திகைப்பு. அவனை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் ஏதோ நீளமாக சொல்ல அந்த பெண்முகம் இயல்பாகிவிட்டது. இவளிடமாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தாள்.

உள்ளே அழைத்து சென்று ‘குளிருக்கு இதமாக டீ சாப்பிடுங்கள்” என உபசரித்தவள் தன் மற்ற சகோதிரிகளையும், தாயையும் அறிமுகம் செய்துவித்தாள்.

உள்ளறை ஒன்றுக்கு அழைத்து சென்று தன் உடைகளை காண்பித்தாள்   ”துரத்தினவங்களுக்கு அடையாளம் தெரியாதமாதிரி இதில் ஏதாவது போட்டுகோங்க” என்றவாறு.

கண்கள் இயல்பாக அவனை தேடின.’எது சரியாக வரும்?’

அந்த பெண்ணோ சிறு புன்னகையுடன் “எல்லாமே உங்களுக்கு உங்க ஹஃஸ்பெண்ட் தான் போல” என்றபடி வெளியே சென்று அவனை அழைத்தாள்.

உள்ளே வந்தவன் ஆடைகளின் மேல் தன் கண்களை ஓடவிட்டான், மறுநொடி ஒரு மஞ்சள் நிற டாப்ஃஸையும், பெரிது பெரிதாய் மஞ்சள் நிற பூக்கள் வரைந்திருந்த க்ரீம் நிற ஸ்கர்ட்டையும் அவளிடிடம் காண்பித்தவன்

“டேக் திஸ் பேபி” என்றான். நடிப்பு என தெரிந்தாலும் அவனது பேபி இனித்தது.

அவன் சொன்ன உடையை இவள் கை எடுத்தாலும், அடுத்தவர் உடையை எடுக்கிறோமே ஏதாவது அந்த பெண்ணிற்கு கொடுக்கவேண்டுமே என மனம் பரபரக்க அதற்கும் அவனைத்தான் பார்த்தாள்.

அவனோ இவளை ஆறுதலாக பார்த்தான். அதில் ஒரு மெச்சுதலும் தெரிந்தது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற செய்தியும் இருந்தது. ஒரு மேடை போட்டு யாரும் பாராட்டு விழா நடத்தியிருந்தால் கூட அப்படி மகிழ்ந்திருக்கமாட்டாள் நிரல்யா, மிகவும் மகிழ்ச்சியாகி போனாள் பெண்.

மற்றவர் வெளியேற இவள் அந்த உடைக்கு மாறி அவள் களைந்திருந்த உடையை அவன் பேக்கிற்குள் திணித்தாள். கதவை திறந்து இவள் வெளியே செல்ல எத்தனிக்க சட்டென உள்ளே வந்து கதவை தன் பின் அடைத்தவன் “இப்படியா வெளியே வருவ?” என கடிந்தான்.

 அங்கிருந்த ஒரு மஞ்சள் வண்ண துப்பட்டாவை எடுத்து இவள் கண்கள் மாத்திரம் தெரியும்படி முகத்தை மறைத்து முக்காடிட்டு பின் செய்தான். “பின்னால எப்பவாவதுகூட இவங்களுக்கு உன்னை அடையாளம் தெரிய கூடாது.”

இவள் கை பிடித்து வெளியே அழைத்து வந்தவன், அவளுடன் அடுத்த அறையில் படுக்கையிலிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்று ஏதோ பேசினான், அவர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். இவன் கன்னத்தை தன் நடுங்கும் கரத்தால் தொட்டவர் ஏதோ சொன்னார். அவர் ஆசீர்வதிக்கிறார் என மொழி தடைகளை தாண்டி புரிந்தது நிரல்யாவுக்கு. பெருமிதமாக உணர்ந்தாள் அவள்.

நன்றி கூறி விடை பெறும் போது ஒரு கற்றை பணத்தை எடுத்து இவர்களிடம் சகஜமாக உரையாடிய பெண்ணிடம் கொடுத்தான். முதலில் மறுத்தாலும் இவன் வார்த்தையில் கண்களில் நீர் பளபளப்புடன் அவள் வாங்கிக் கொண்டாள்.

மீண்டும் நடைபயணம் தொடங்கியது.

“அவங்க அம்மாட்ட என்ன பேசினீங்க?”

திரும்பி இவளை இது கூட தெரியாதா?ங்கிற மாதிரி ஒரு பர்வை பார்த்தவன், என்ன நினைத்தானோ பதில் சொன்னான். “தனியா படுக்கையிலிருக்கும் பெரியவங்களுக்கு தேவையான முக்கிய மருந்து விசிட்டர்ஸ். அடுத்தபடியா சந்தோஷமான பேச்சு. என்னால முடிஞ்சதை செய்தேன்”

அவனை பற்றிய மதிப்பும் பிரமிப்பும் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டு போனது இவள் இதயத்துள். ‘இந்த தலைக்கு மேல் கத்தியுள்ள சூழலில் இவனால் இப்படி எப்படி அடுத்தவர்களை பற்றி யோசிக்க முடிகிறது?’

“ம், உன்னால இப்ப அவன ஆராய்ச்சி பண்ணமுடியுதுல்ல அப்படிதான்..........”  அறிவு அதன் கடமையை செய்தது.

‘ம்ஹும், இது பேச்சை இப்ப கேட்டா இருக்கும் நிம்மதி போயிடும்.’ கவனத்தை திசை திருப்பினாள்.

“என்ன சொல்லி சமாளிச்சீங்க?”

“நடந்து பீச்சுக்கு வந்தோம், திடீர்னு யாரோ துரத்துறாங்க, அவ ரொம்ப பெரிய இடத்து பொண்ணு, ரகசியமாத்தான் வந்தோம், இருந்தும் இப்ப ப்ரச்சனை, அதனால, அவ அடையாளம் தெரியாத மாதிரி டிரஃஸ் மாத்திகிட்டா பத்திரமா போயிடுவோம்னு சொன்னேன்.”

ஒரு கணம் அவன் பேச்சை ரசித்தாள். ஒரு வார்த்தை பொய்யில்லை ஆனால் இவர்கள் ரகசியம் படு பத்திரமாக இருக்கிறது.

“இதையா நம்பிட்டாங்க?”

“நம்புறது நம்பாத்துங்கிறதே இங்க விஷயம் கிடையாது. தன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ப்ரச்சனைனா சராசரியான எந்த பொண்ணும் ஹெல்ப் பண்ணதான் செய்வாங்க. ரொம்ப யோசிக்கமாட்டாங்க. லேடிஃஸ், ரொம்ப உணர்ச்சி பூர்வமானவங்க, அவங்க எடுக்கும் முடிவுகள் உணர்ச்சி அடிப்படையில் தான் இருக்கும்.”

“அப்ப எங்களுக்கு அறிவில்லங்கிறீங்களா?” மிளகாய் கடித்தவள் முக பாவத்துடன் கேட்டாள்.

“நீ இதுக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசபடுற? உனக்கு அறிவில்ல, எனக்கு உணர்ச்சி இல்ல அப்படின்னலாம் நான் சொல்லவேயில்லையே! ரெண்டு பேரும் ஒரு பிரச்சனையை அணுகும் விதம் வித்யாசமா இருக்கும். ஆனா ரெண்டு வித அணுகுமுறையும் அவசியம். அறிவு பாதுகாக்கும்னா உணர்வுதான் உயிர் நாடி ஒவ்வொரு குடும்பத்துக்கும். பொண்ணுங்க கையாலதான் கடவுளே குடும்பத்த கட்றாருங்கிறது என் நம்பிக்கை. அதனால என் கூட சண்ட போடுறதை விட்டுட்டு, கிளம்ப பாரு.”

மே............லே தூக்கி கீழே போடபட்டது போல் உணர்ந்தாள் நிரல்யா. ‘கிளம்பனுமா?’

“இப்ப என்ன செய்யனும்?” தளர்ந்து ஒலித்தது அவள் குரல்.

“உங்கப்பாவுக்கு நீ ஃபோன் செய்யனும்!”

“வாட்? பிறகு உங்கள பத்தி தெரிஞ்சிடாதா? நம்பரை டிரேஃஸ் பண்ணமாட்டாங்களா?”

“பார்த்துகிடலாம்” என்றவன் ஒரு இருளான இடத்தில் அவளோடு ஒதுங்கினான். தன்னிடமிருந்த ஒரு சிறு கையடக்க கருவியை கொடுத்தான். “இதிலருந்து உன் அப்பாகிட்ட பேசு, தமிழ்ழ பேசு. கடத்தி வந்தவன் என்னையும் சேர்த்து இழுத்துகிட்டு கடல்ல குதிச்சான், நான் தப்பிச்சிட்டேன். நான் இப்ப இந்த நாட்டு சீ ஷோரில் இருக்கேன். நம்ம எம்பசிக்கு போகவா, இல்ல கடலுக்குள்ள வந்துடுறேன், அங்கிருந்து கூட்டிட்டு போறீங்களான்னு கேளு, அவர் சொல்றதை செய்யலாம்.”

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • DeivamDeivam
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile
 • Yaar kutravaliYaar kutravali

Add comment

Comments  
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Valarmathi 2014-09-30 04:15
Super anne :-) Nalla ezutharinge...
waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-30 11:56
Thanks valar mam :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Valarmathi 2014-10-01 22:46
Anna intha mam cut pannirunga.. ok va
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-10-02 23:23
Kandippa valarmathi :yes: unga vaarthaikku payapadama irukka mudiyuma :Q: :Q: :eek: :eek:
? ? Kaiila broomstick vera vachirukkeenga? :Q: ;-) ;-) :-) :lol: :lol: :cool:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-28 18:06
Thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Buvaneswari 2014-09-28 15:27
intha episode padikumbothu inam puriyatha feel.. kannu kalangidichu Niralya kaathalai sonna vithathula.,.. oru chinna penn avanai izanthiduvomo endra parithavippai naan unarnthen .. and ava manasu maramal iruppathu romba iyalbana vishyam ..athu yenthan 18 vayasula love vantha athai infactuationnu solrangu therila .but she proved that its her true love... kathal oru azhaga unarvu athu eppo varum enbathu vinthaithaan ... athuvum pennin theeviramaana kathalil kollai azhagu irukku :yes:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-28 18:10
Niralyaa unarvai vimarchiththa vitham arumai buvana mam :yes: (y) :thnkx: thangaththai urasi paarththu vanngrom.but karithundai yarum sothippathilaiye :yes: athu pole vilaimathippilaatha kaadhalum sothikka padanum. Sothanaiyil jeyiththaal athu kadhal. Illayenil athu verum maayai. :-) kaadhlikkiren maduraikku vaa ena kanniya kumaari kanniyai varavalaiththu nanmarkoottaththodu sernhthu avalai karpaliththa koottangal irukkum pothu, netru unnai pidiththathu indru ivani pidikkirathu enna alaippayum mangal irukkum pothu kadhalai sothikkaamal erppathu eppadi? ? :Q: :Q: unmai kadhal unmayil arputhamanathu. Athu kooda pala nerangalil inainthu inbam kaanbathillai enbathu vethanaiyaana unmai. :yes: Ivlavu detaila comment kuduththathukku rombavum nandri mam :thnkx: :thnkx: :lol: :) :)
Reply | Reply with quote | Quote
+3 # RE: கனியாதோ காதலென்பது! - 03Nithya Nathan 2014-09-27 19:56
super episode sweety (y)
achcho josh enga kanama ponaru? enakku josh charater romba pidichirukku. Raskanth'thane Niralyavoda josh? :Q:
Niralya paavam. engagement'a eppadi stop panna pora?
waiting for next ep
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 20:59
Thanks Nithya :thnkx:
rakshath ai ungalukkum pidikkumnu ninaikiren. Rakshath niralyavodathaiyum serththu niiraiya ponnunga manasai kollai adikka vendi irukkuppa. :-? :sad: :-* :-) :lol: :lol: :P
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 03vidya_sai 2014-09-27 19:55
super anne. thrillenga irruku. love to read
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 21:03
:thnkx: Thanks vidya
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03vathsala r 2014-09-27 17:18
Romba azhagaa ezhuthreenga sweety. Your writing style is awesome. Kalkaareenga. Very interesting story Keep it up.
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 18:14
:thnkx: Thanks vathsala mam :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # kaniyatho kaadhal enbadhujannani238 2014-09-27 16:02
As usual very nice episode :thnkx: the way hero thinks is superb..at least niralya engagement Ku hero varuvaro :Q: niralya paavam avalum evlo varushama kaathitu iruka..avanga Appa yen avaluke theriyama engagement fix pannaru :Q: eagerly waiting for next week
Reply | Reply with quote | Quote
# RE: kaniyatho kaadhal enbadhuAnna Sweety 2014-09-27 16:20
Thanks janani :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03p.vijayasri 2014-09-27 12:21
hai mam!
thanks for update!!!
S sollatha hero mael engalukkum kobame!!1
aduttha pathi virkku ippavey waitting?
namma nigalya manasu enna solluthu nnu ketkka?

hero Yaar innu parkka??????
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:03
Thanks viji :thnkx:
josh nilamai ennamo? ?? :Q: arivu poorvama thaan mudivu eduppennu vera solliyirukkaare! !!! :yes: :yes: niral manasu mulukka joshua, ithil rakshath (hero) enna seiya poraar? ??? :Q: :Q: :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03femina begam 2014-09-27 11:31
hey sweety ennama eluthuringa hero moolaiyae moolai pa bt en pa oru s kuda anupala ipa engagement apa hero?
niral pavam thanae enna pannuvangalo ponnunga helping tendency sonnathu awesome :GL: sweety
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:14
Rombavum nandrikal femina.
:thnkx: hero engagement seenlathan irukkar. :yes: :yes: ponnunga manasu thangamnu nammala pola joshukkum therinjirukku :yes: :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 03Sujatha Raviraj 2014-09-27 10:21
irukra chinna moola'ye evlo thaan use pandrathu... habba mudiyala.. rakshath pathi yethavathu hint irukka'nu 3 / 4 thadava padichen ... ... ok next epila pathukkalm'nu vittuten...(chinna pullai naan romba try pannen ..ha ha )

aprom indha epi pathi sweety chellam kalakkal .. niral avnaga emotions sonnathu .... adharkku "yen hero " oda vilakkam ellame sooper.... "yen hero " ini varamattaara .... :no: :no:
avare niral'kku hero aakalame :Q: :Q:
pengal vishyangalai unarvu poorvamaaga paarpanga'nu sooperaa sonninga ....
sweety chellam avanga political uyarvukku aaga yetho plan pandraro :Q: :Q:
angirundhu niral escape aagiruvangala..... :Q: :Q:
appo niral'ai thudarum spy thaan rakshatha aah :Q:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:41
Sorry suja. Ivlavu effort eduppeengannu naan ninaikalaippa. :-| engagementtukku rakshaththum vanthirukkar :yes: :yes: athai thaan seenla irukkar nu sonnen :yes: :now:

Thanks suja :thnkx: unga hero ippothaikku unga manasula mattum irukka poraaraam. :yes: :now:
Nxt epila neenga niralyaa appaavai purunjippeenga :yes: :-)
btw neeenga KKE kku kudukkira ideas ungalukkulla irukkira thrillers eluththaalarai adaiyaalam kaanbikuthu :yes: :yes: (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:46
Ivlavu detaila comment kudukkira thu kku rombavum thanks suja. :thnkx: :thnkx: Unga commentai kaaththirunthu padikka enga veetila aalkal irikkompa :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Sujatha Raviraj 2014-09-27 21:16
thanks sweety chellam ..... nammala kooda rasikraangale...... romb periya manasu thaan hahaha ....
thriller ezhuthaalar ellam illa.. Dan brown books enakku pudikkum ... andha effect aah irukkum ...... :yes: :yes: :yes:

unga kadhai padichu enakku kidaikra unarva oru 1% enakku therinja mathiri soldren .. ok...... :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 21:31
Thanks a lot suja :thnkx: u made my day :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Sujatha Raviraj 2014-09-27 21:34
athu seri iniyum 2 to 3 hrs mudinjirum indha day .......ha ha ha ......
juz kidding ... :thnkx: sweety kutty
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 21:42
Till then the day was not made. :yes: though only few hoursare left u made me to get the happiness of entire day :yes: :yes: :yes: :lol: :lol: thanks suja :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03gayathri 2014-09-27 09:47
Nice upd.. (y) niralya ku engagement ah enna nadaka poguthu... :Q: waiting 4 next upd...
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:48
Thanks :thnkx: gayu
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Bindu Vinod 2014-09-27 09:32
Super update Anna! Josh and Niralya than pair, mathathinga ;-) Josh super dashing hero :) Hero Niralyavai thedi cbe varuvarunu nambuvom :)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 14:56
Thanks vino mam :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03shaha 2014-09-27 09:09
very nice up sweety kathaiyottam romba alaha pohuthu nxt epila jashva/aaric vara porara :Q: ila niralya vin ennam evaru irukum therinthu kolla aavalaa iruku :yes: avanukulm kaniyatho kathal endru niralya matum indri naanum aavaludan kathirukiren
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 09:21
Thanks :thnkx: shaha. Thaniya valarntha niralyaa ponnu manasu ini ethaiyellam ethir kolla pokuthu? ?? :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Admin 2014-09-27 05:59
good episode sweety :) kathai romba interestinga poguthu. next epila hero vara porarnu solli irukingale avar thaane nama super spy? ;-)
Eagerly waiting for your update :)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 08:53
:thnkx: Shanthi mam thanks :thnkx: is rakshath a spy??? :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Nanthini 2014-09-27 00:42
very nice sweety :) Joshuva sollum pengalin unarchi purvamana anugumurai nice ;-)
thirumba vanthu bye sonathai vachu partha avarukum kuda oru impact irunthathu pola :)
intha surprise engagement unexpected twist.
kathai romba suvarasiyama poguthu :)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 01:05
:thnkx: Nanthini :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Meena andrews 2014-09-27 00:28
Nice episd (y)
josh poitan.....enge ponan :Q:
niralya pavam..... :sad:
engagement-a :Q:
oruvelai josh-a irukuma :Q:
rakshath dane adhu..... :roll:
eagerly waiting 2 meet rakshath..... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 01:03
:thnkx: meena nxt epila rakshath ai meet pannikuvom :yes: :cool:
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 03Meena andrews 2014-09-27 08:32
Ok Anna :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Jansi 2014-09-27 00:26
Very nice update Sweety (y) Niralyavoda Jaashvaku enna aachu :Q: Aval engagement yaaroda irukum....eagerly waiting for next update.
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 01:01
Thanks Jansi :thnkx: nxt epila engagement, athai pathina niralyaa vin mudivu ellam irukkupa :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Keerthana Selvadurai 2014-09-27 00:18
Very nice episode sweety (y)
Pengal unarchi poorvamaga mudivu edupargal (y)
Josh ippadi gud bye sollitu poitare :sad:
Niralya paavam..
Avalukke theriyama engagement.. Athu avanga appavin arasiyal valarchikagava :Q:
Ilai ethavathu kadan niraiya vangitara :Q:
Or peiya business/political family la en ponnu marumagala pona than avaroda status uyarum-nrathukaga intha engagement ah :Q:
Hero next episode la vanthiduvadar la... :Q:
Eagerly waiting for next update...
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 00:57
Thanks keerthu :thnkx: :thnkx: nxt epila rakshath paththi vilaavaariyaa paarppom :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 03Thenmozhi 2014-09-27 00:12
superb Anna (y)
Joshua thirumba vanthu good bye solvathu romba nala touch (y)
Niralya-kku yar kuda engagement? hero-voda thana? ilai vera yaravatha? Eagerly waiting to read about it next week.
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 03Anna Sweety 2014-09-27 00:54
Thanks Thenmozhi mam :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top