முன் கதை சுருக்கம்!
மதுரையை அடுத்த ஒரு கிராமத்தில் தங்க புதையல் கிடைக்கிறது.
இந்நிலையில் சென்னையில் ரிப்போர்டராக பணி புரியும் கீர்த்தனாவிற்கு வித்தியாசமான கனவுகள் தோன்ற தொடங்குகின்றன.
2300 ஆண்டுகளுக்கு முன் கி.மு 300ல் கரிகால சோழன் இளவரசனாக இருந்த போது அவனுக்கு எதிராக பாண்டிய, சேர நாட்டு மன்னர்களுடன் சேர்ந்து பதினோரு குறுநில மன்னர்கள் போரிட திட்டமிடுகிறார்கள். இந்த சதி பற்றிய செய்தி அறிந்துக் கொண்டு பார்த்திபன் எனும் வீரனை ஒற்றறிந்து வர அனுப்பி வைக்கிறான் கரிகாலன்.
இந்த வீரனின் பயணமே கீர்த்தனாவிற்கு கனவாக வருகிறது.
பார்த்திபன் தான் செல்லும் வழியில் பூங்கோதை எனும் பெண்ணை சந்திக்கிறான். அவளிடம் தன் இதயத்தை பறி கொடுக்கிறான். பாண்டிய நாட்டை சேர்ந்த பூங்கோதையின் பெற்றோர் அவள் சிறு குழந்தையாக இருக்கும் போதே சிவன் கோவிலை காக்க எடுத்த முயற்சியில் உயிரை இழக்கிறார்கள். அவளை எடுத்து வளர்க்கும் சமண துறவி அவளை சேர நாட்டிற்கு அழைத்து சென்று பூங்கோதை என்ற பெயரில் வளர்க்கிறார்.
தன் பிறந்த ஊரை காண விரும்பும் கோதை, பார்த்திபனை தனக்கு உதவ சொல்லி கேட்கிறாள்.
ஒற்றனாக வந்தவன் எப்படி உதவுவது என கடமைக்கும் காதலுக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்கிறான் பார்த்திபன். ஆயினும் அவளுக்கு உதவுவதாக வாக்களிக்கிறான்.
பின் சேர நாட்டு கோட்டையினுள் நுழைந்து அங்கே வேளிர்கள் சேர மன்னனுடன் பேசுவதைக் கேட்டு அவர்களின் சதி உண்மையான செய்தி என்பதை அறிந்துக் கொள்கிறான்.அந்த செய்தியை குண்டோதரன் என்ற சோழ ஒற்றன் மூலம் சோழ நாட்டுக்கு அனுப்பி வைக்கிறான்.
பிரதாப் ஒரு புகழ் பெற்ற தொல்லியல் நிபுணன். மதுரையில் கிடைத்துள்ள புதையலை பற்றி அறிந்துக் கொண்டு அவனும் தன் தாய் சுமதியுடன் மதுரை செல்கிறான்.
கீர்த்தனாவும் தன் தோழி அபூர்வாவுடன் அந்த தங்க புதையலை பற்றி எழுத மதுரை செல்கிறாள்.
தோழிகள் இருவரும் மதுரையில் சுமதியின் வீட்டில் தங்குகிறார்கள்.
கீர்த்தனாவும் பிரதாப்பும் ஒருவரை ஒருவர் மனதினுள் விரும்ப தொடங்குகிறார்கள்.
தங்க புதையலை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் அரசு அதிகாரிகள் வேல்முருகனும், வெங்கடேஷும், கண்ணபிரான் என்பவனுடன் சேர்ந்து அந்த புதையலை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் இடுகிறார்கள்.
பிரதாப், கீர்த்தனா, அபூர்வா அந்த புதையல் கிடைத்த இடத்திற்கு செல்கிறார்கள். கீர்த்தனாவிற்கு அங்கே இருக்கும் கோவிலுக்கு தான் ஏற்கனவே வந்திருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. அங்கே இருப்பவை அனைத்தும் அவளுக்கு பரிச்சயமானதாக இருக்கிறது.
தன் கனவில் தோன்றும் பூங்கோதை சொல்லும் கோவில் இது தானா என குழம்புகிறாள் அவள்.
அந்த சிதிலமடைந்த கோவிலை சீராக்க முயற்சி எடுக்க முடிவு செய்கிறாள்.
கீர்த்தனாவிற்கு மனதில் தோன்றும் இந்த காட்சிகளின் காரணம் என்ன? புதையல் அந்த தீயவர்களின் கையில் இருந்து தப்பியதா? தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
நேரே மதுரைக்கு செல்வது தான் உகந்தது என்பதை உணர்ந்திருந்த போதும், பார்த்திபனால் கோதையை மறந்து, அவளுக்கு கொடுத்த வாக்கை மறந்து போக மனம் வரவில்லை... அவளை நேரில் சந்தித்து தன் நிலையை விளக்கி விட்டு செல்வது என்ற முடிவுடன், போகுல் குன்றம் நோக்கி குதிரையை திருப்பினான் பார்த்திபன்.
வேகமாக சென்ற போதும், சத்திரத்தை அடைந்த போது நடுநிசி ஆகி இருந்தது... ஆங்காங்கே இருந்த கல் படுக்கைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துறவிகளை பார்த்தபடி சத்திரத்தை அடைந்தவன், முன்பு சென்ற வாயில் பக்கம் செல்லாது தயங்கி நின்றான்...
உள்ளுணர்வு எதையோ உணர்த்த, முன்பு நள்ளிரவில் பூங்கோதையை சந்தித்த அரச மரத்தின் அருகே சென்றவன் அங்கே இன்றும் பூங்கோதை இருப்பதை கண்டு மனம் குளிர்ந்தான்.
“கோதை!”
அவனின் குரல் கேட்டு கனவில் இருந்து விழிப்பது போல் எழுந்தவள்,
“வந்து விட்டீர்களா?” என்றாள்.
அந்த கேள்வியில் கலந்திருந்த அன்பில் அந்த வீரனின் இரும்பு நெஞ்சும் இளகியது!
“கோதை, பேச எனக்கு அதிக நேரமில்லை! நான் உடனே கிளம்ப வேண்டும். உன்னிடம் சொல்லாமல் செல்ல மனம் வரவில்லை. அதற்காகவே போகுல் குன்றம் வந்தேன். உனக்கு அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற இயலவில்லை ஆயினும் எப்படியும்...”
“ஒற்றருக்கு ஒரு சிறு பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியா முக்கியம்?”
“கோதை! நீ என்ன சொல்கிறாய்?”
“எனக்கு எப்போதோ நீங்கள் வணிகர் இல்லை என்பது தெரியும்! எந்த வணிகரும் உங்களை போல் தனியாக அதுவும் வழி தெரியாமல் வருவதில்லை... ஆனால் நீங்கள் ஒற்று வேலை செய்ய வந்தவர் என்பது இன்று மாலை தான் தெரிந்தது.”
“என்ன?”
“ஆம் அரண்மனையில் இருந்து என் தந்தையை காண வீரர்கள் வந்திருந்தனர். என் தந்தை கொடுத்த ஓலையை அரண்மனைக்கு கொண்டு வந்தவன் ஒற்றன் என்று சந்தேகிக்க இடமிருப்பதால் அதை பற்றிய விபரங்கள் கேட்க வந்திருந்தனர்.”
“மன்னித்துக் கொள் கோதை. என்னால் உனக்கும், உன் தந்தைக்கும்...”
“தொல்லை ஏற்பட்டால் உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டதல்லவா, கிளம்புங்கள்...”
“மன்னித்துக் கொள் கோதை!”
“நான் மன்னிப்பதாக சொன்னால் எல்லாம் சரியாகி விடுமா?”
“இப்போது பொறுமையாக உன்னிடம் விளக்கம் சொல்லும் நிலையில் நான் இல்லை. எந்த நேரமும் சேர நாட்டு வீரர்கள் என்னை பிடிக்க இங்கே வரலாம்...”
“இல்லை வர மாட்டார்கள்!”
“என்ன?”
“வீரர்கள் உங்களை பற்றி விசாரிக்க வந்த போது என் தந்தை தியானத்தில் இருந்தார். எனவே அந்த வீரர்களிடம் நான் தான் உரையாற்றினேன். நாளை என் தந்தை அரண்மனைக்கு நேராக வர இருப்பதை தெரிவித்தேன். அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர்.”
“நன்றி கோதை!”
“இந்த உதட்டளவு நன்றி எனக்கு வேண்டாம்...”
“உதட்டளவா? என் இதயத்தை பிளந்து காட்டும் சக்தி எனக்கு இருந்தால் உனக்கு புரியும். என் மனதில் சர்வாதிகாரியாக கோலோச்சி இருப்பவள் நீ தான், நீ மட்டும் தான்... அத்தனை ஆபத்து பின் தொடரும் போதும், நான் உன்னை காண விழைந்ததின் காரணம் உனக்கு புரியவில்லையா?”
பார்த்திபனின் பேச்சைக் கேட்ட கோதையின் முகம் செந்தாமரையாக மலர்ந்தது...
“கோதை இப்போது எனக்கு விடை கொடு...”
“தற்போது நீங்கள் சொன்ன இன்சொற்களும், அன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதியை போல மறந்து போக கூடியவை தானே?”
“இல்லை கோதை, ஏழேழு ஜென்மத்திற்கும் எனக்கான இணை நீ தான்!”
“அப்படியெனில் என்னையும் தங்களுடன் அழைத்து செல்லுங்கள்...”
“புரியாமல் பேசுகிறாய். நான் செல்லும் பாதையில் ஆபத்து அதிகம்...”
Unga comment padika santhoshama iruku :)
Neengalum ithe pol yositheergala. Great
Story flow balanced aga irunthathunu sonathuku oru special thanks.
Ungaloda tamiz romba azaga iruku, pisuru illama neenga eazudhina vidham super. karpanaiye nejamana oru kadhaiya kuduthurukinga unmaiyil 2300 munnadi payanikka vacchurukinga. idhukaga neenga neriaya muiyairichi eaduthurukinga.oovvoru katchiyaium kondru sendra vidham arumai. Kodhaiyil&parthibanyil thodangi kundodharan, murugaiyan, thuravi, sivan kovil ,vallavan, keerthana, aburva ,prathap ivargail thodangi sumathi, velmurugan, venkatesh, deva enna ella kathapathirangalukum enna mudivu enbadhai thelivaga kuduthurukinga. vazuthukkal vinodha.
"Impressed and inspired by ur passion towards writing. Dedicate to all writers in chillzee".
ungalai pol kathaiyai paditthu karutthai pagirnthuk kondu engalai urchaaga padutthum anbaana vaasagargal irukkum pothu ezhuthuvatharku aarvam illaamal eppadi pogum :)
Thanks again.
I expected more but story was ended shortly...
INtha kathai starting'leye 10 episodes'nu thaan solli irunthen'pa.
Diwali bonanza'kkaaga seventh epi'leye mudichitten :)
Parthiban enna aanaan enbathai namakku ippothu theriyum sarithirathai vachu kandupidikka mudiyathu.
Keerthanakku kathaiyil varum ninaivugalum kooa poongothaiyudan sammanthappatavai thane :)
athu thaan kathai oru ?'oda mudinjiruchu.
very good read
very nice episode very good read aanalthil mikka santhosham
Awesome
I know there are other stories but I haven't read any history + present mixed stories so far. This is a very different experience.
I couldnt help but think about the life during Cholas / Cheras / pandyas :) Can understand why Pratap says that its quite natural to dream while doing such research :)
If I may suggest, if possible add more pages to madurai FB in your book version. Thats the USP of this story :)
4 villains but they are destroyed even without the hero / heroine directly dealing with them :) That's a super touch. liked it!
All in all entertainer
Love your family romance stories. Don't break my heart start it pretty soon
Ofcourse that doesn't mean you need to pause KNV that's KE style, this is MVU style
Need to edit few scenes dialogues etc. before it's published, will surely keep your suggestion in mind :)
Binds! I am actually very disappointed that you finished it soon. While you explained Parthiban's adventure in Kulumur so extensively, can't believe that his Madurai adventure got over in a page
All said this is one of a kind story and appreciate your willingness to break from the regular routine and try new things. Kudos my dear friend.
The character I like the most in this series is Kothai. She is so bold, strong but also fragile. I admire her.
Also like Parthiban. The man torn between Love and duty. Just as you aptly said, we will never know about any of those Parthiban's from the history. It's sad that his romantic saga has to end in a tragedy.
Keerthana is cool
Sumathi is another character i like in the story. The cool mom and MIL. I am really tempted to ask you to write a story where the MIL is not that good
But I should accept BV stories are a welcome break from the regular MILs and relationship drama. getting fed up with that
Last not but not least, Apurva the real star who steals the show :) I can see who you had in your mind
She is a sweet character
This BV story has villains
But the villains dig their own grave and fall
super touch BV
The invisible character in the story Lord Shiva
This story can be read by any one who might or might not believe god. That is awesome, I should say!
I know how busy you are, so not burdening you with any expectations. But in future whenever you get a chance, do write another history mystery
It's your turn this time :)
Sandy sonthu pola this is what I had in mind right from the beginning. munbe sonnathu pol 10 episodes than plan seithirunthen
Thank you very much Anu
And that was the intended story. I have heard the story from Binds long time back :)
I meant it's a pleasant surprise
Yes it's sort of Tharkuripetra Ani. Kalakal Sandy
I think there was similar question asked in our forum @ www.chillzee.in/forum/5-books/723-unnai-parthirunthen-story-discussion?start=138#9436.
Bindu's answer is just below the question.
Guess that should answer your question too.
Even otherwise she will reply in next few hours :)
Quoting janani238:
Thanks for that :)
ithuku neenga sorry ellam ketkave vendaam.
neenga ketirupathu sariyana kelvi than.
Thanks Nands for the reply :)
Quoting janani238:
கீர்த்தனாவின் அக்கவுன்ட்டில் பணம் வந்த போது அந்த transaction detailல் தான் சிவன் கோவில் என்று இருந்தது.
வேல்முருகன் ஏ.எல் வங்கியில் கணக்கு துவங்கிய போது nickname ஆக தான் அந்த பெயரை தேர்வு செய்தார். இப்போது ஸ்விஸ் வங்கியில் இருந்து பணத்தை மாற்றும் போதும் அதையே transaction பெயராக பயன்படுத்தினார்!
இது indirectஆக புரியும் என நினைத்து தான் முழுவதுமாக சொல்லவில்லை :)
மன்னிக்கவும்
இப்போது மாற்றி விட்டேன்.
www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/3354-unnai-parthirunthen-07?start=11 பாருங்கள், உங்களுக்கும் புரியும் என நம்புகிறேன் :)
Thanks for your support
Heroku ipadi ethavathu oru name vaikalaina enaku thalai vedichidum enna seiyya
binds ungalukku spl paayasam ..... (yen husband pannuvar ) kanna moodittu kudikkalam .. ok chellam .....
Quoting Vinodha:
Perusa ethuvum venam Sujatha. Shans'ku mattum etho special'a payasam tharenu solli irukingalaame athil enakkum konjondu thaanga pothum. Madam'oda altaps thanga mudiyalai
Shans'ku thara athe payasam mattum thaan accepted
kalki'yoda ponniyin sellavan , partheepan kanavu novels'ku aduthu nan aarvama padicha historical story up.
partheepan -prathap , pongothai- keerthana
munjemathil partheepanukaka ujirai vitta pongothai maru jemathil avanukke ujiranal.
partheepan - pongkothai maru jenmamthan prathap -keerthana'nnu padichapo " en idhayathai ,en idhayathai vazhiyil engeyo maranthu tholaithu vitten ...un vizhiyinil ,un vizhiyinil athanai ippothu kandu pidithuvitten ...." song lyrics niyapakam vanthuthu.
prathap-keerthana love scens rombave beautiful'a irunthichi.
anbana mamiyar sumathi.
Apoorva up'la nan prathapu'ku aduthu rombabe rasicha charater.
keerthana best heroin. " prathap mela love , thannoda kadami, periyavangaluku kodukura mariyathi
unga tamil varthaikal
adutha historical story'ku romba aarvama wait pandram madam. sikkirama unga katpanai kuthiraiyai thatti vidunga.
Superb situation song, asathitinga :)
Enakum Apurva character pidikum. Ithu real life'la enaku therinjavanga oruthangalai vaithu uruvakiya character :)
Thanks again :)
I read this story in one full stretch.... Amazing... Ur way of writing is awesome... Story mudinjuruchu nu ennala namba mudiyala mam.... Story padikum podhu naanum adhula involve aana maadhiri oru feel.. very touching...
Keep it up mam... :)
Eagerly waiting for your upcoming stories... :)
keerthana-prathab(Kothai-parthiban) char ah irunthathu romba nalla irunthuchu... :) sivan kovil ndara name la kadavul vasool panathum romba super... :)
kadaisila antha tholpattai thazhumbu.. parthiban avan thanu kothaiku(keerthana) adaiyalam katiduchu...
mothathula superb stry... rmba rasichu padichen.. paathi arasar kalathukum pathi nigazh kalathukum poitu vantha unarvu irunthathu :)
Pratap Parthibanin marujenmam enum touch unga idea.
Thanks a lot for suggesting that :)
nethu diwali. so koncham busy. ippothan story padichi mudichan.
And I have added you to the footer :)
ithu nijamaave diwali treat than mam...
superb superb superbbbbbbbbbbbbbb...
engalukku ellam ithu oru sweet surprise... :)
intha story first padichithula irunthu, mun jenmam, intha jenmamnu poguthe, ithoda ending epadi irukkumnu romba aarvama irunthuchi, alaga mudicheenga..
but ipadi seekkiram mudiyum-nu expect pannalai...
romba different ah irunthuchi, ithe maathiri innum elunthunga...
unga matha story maathiri ithulayum oru nick name vachitteenga... it's cute...
jolly jolly jolly.. Happy Diwali... :)
Nick name yes GEM
Oh yeah last'na last min ;-_ sila samayam Thens kupitu chellam konjura alavuku last min person naan :)
18 pages ku
ana story mudinjidumnu expect pannave ila.....shocking a iruku.....
prathap dan parthibana
pona jenmathula sera mudiyala inda jenmathula sernthutanga.....so happy......
anga suthi Inga suthi...kovil money kovilke vanthuduchu
super pa....romba alaga story describe panirukinga.....
waiting 4 ur new series.....
HATS OFF .... Binds for this creation .......
Awesome, fantastic, fabulous, mesmerised , melted ... ipdi enakku therinja vaarthaigal anaithum use pannalum naan unarndhathukku pakkam varuma theriyala madam .......
indha kadhai ezhudina kaikku ..1000 kisses.....
iduh kadhai alla sarithiram nu enakku oru feel varuthu .....
antha photos .... andha fonts .... andru partla ..naan kodhai kooda irunthen ..... indru partla andha kovil sivanoda darisanam enakkum kidachuthu ( ippovum shiva ithellam yen thiruvilaidal ninaichu sirikraro...
indha padaippai padikka vecha iraivanakku indha nalla naal adhuvuma naanum yen nandriya soldren ......
-----to be contd-----
indha kadhaiyoda first epi la irundhu iam very attached to this story .. yenakku eppavume indha mathri stories pudikkum .... my fav genre .. my fav writer .. its a WOAW feeling... I am completly meltd bindz..
for such a visual treat... yes yes chellam it was a visual treat .....
parthiban - kodhai part oru sarithira kaaviya kaadhal kadhai ......
History will remember always king's name .. Not the warriors who fought .... paarthiban maathiri evlo per karigalan mathiri periya arasargal pinnadi irunthaanga namakku theriya vaippillai ....
karigalan pathi ezhuthi irunthaal adhu pugalin mel pugal avlo thaan .... aana ninga paarthiban pathi ezhuthiyathu oru sarithiram ... adhil azhagana kaadhal , veeram , vaakurudhi pinaithathaal ithoru kaaviyam ....
pradhap thaan dreamer ha ha .. yenna avaru thaan keerths dream panni urugu urugunnu urugurar...
last minute la paarthiyoda vadu ivar kayyila pakkarathu awesome scene...
andha account transaction scene semma twist .. ha ha ... naatla kettathu nadakkum podhu ipdi takkunu action vandha evlo soopperrr aah irukkum ...
indha part romba enjooy pannen .....
from first epi to last epi .. i travelled along with kodhai , keerths , parthiban , pradhap ..... enjoooyed thoroughly .....
vinnil parakkiren binds.......
HAPPY DIWALI BINDS
Perusa ethuvum venam Sujatha. Shans'ku mattum etho special'a payasam tharenu solli irukingalaame athil enakkum konjondu thaanga pothum. Madam'oda altaps thanga mudiyalai
Quoting Sujatha Raviraj:
Quoting Sujatha Raviraj:
mokkaiya neengala???? ithu enna puthu kathaiya irukku :)
Thank you very much for your detailed review Sujatha. Antha account part enakkum romba pidicha scene :) sila movies / stories'la oru particular scene or dialogue edho karanathala pidikum appadi intha kathaila enakku pidicha vishayam athu. Thanks for mentioning it :)
nalla kelvi kettenga ponga
ennai intha kathaila interest eduka vachu ezhutha vacha perumai ungaluke
en plan padi sep mid'leye intha episode post seithirunthal pakkava irunthirukum enna seiyya miss agiduchu :) But late'a vanthalum latest'a vanthutome :)
Thanks Sujatha.
BTW, sorry for not replying to your posts in the UP forum thread. en vaai konjam otta vaai. intha mathiri vishyathuku ellam Thens thaan apt
Thalai vanangugiren thozhi..
I am fully mesmerized..
Ivlo oru super story la heroin nameku en name vaichathuku 1billion thanks binds...
En name la entha heroin name name um illainu oru flow la solliten.. But ninga oru short storyku vaichu ezhuthuvinganu than thens comment padikum pothu first ninaichen...
But oru full storyku athuvum ippadi oru sarithira pinnani konda novelku ezhuthuvinganu nan sathiyama ninaikila.. Big big big thanks...
Vinod-a kovichuka venamnu sollunga.. Big hugggy and ummmmmaaaahhhhhh
Footer note la en name sweet surprise for me.. Athukum oru thanks chellam....
Vazhiyil santhithu vizhiyil vizhunthu manathal ondrupattavargal..
Iruvarukumana kaadhalai sonna vitham miga miga arumai...
Otranaga ponavan,avanudaiya idhayathaium tholaithu avaludaiya idhayathaium kalavadi kalavaniyaga mari vittan....
Ungaludaiya ezhuthai padikum pothu eppavume oru feel varum enga munnadi nadakara mari.. Athepol than intha kathaiyilum parthipan sellum idangalil ellam nangalum payana pattom...
Kadamai azhaithalum kadhalai muthalaga eduthu kondu kothaiyai parkum idathil ellam parthiban cho sweet guy...
Kothaiyin mudivu ethirparathathu...
Avaludaiya aasaiyai heroin niraivethi vaikirathellam superb...
Pratap-ai patri sollvathendral oru nalla tholliyal nipunan and nala paiyan.. Ippadi vazhnthu kondirunthavan vaazhvil thendralga vanthaval than nama heroin.
Hero-na heroism pananumnarathu illai... Avanuku therinchatha panale avanoda style a panale hero than.. Appadinratha solra mari than nama hero puthaiyal mari irukunrathai kandu pudicha udane avanga kooda sanda podama nithanama avaroda police friend Ku complaint panni puthaiyal kandupidikira idamellam so nice..
Heroin mela vaicha love-ai nama hero sollum vitham arumai.. Avar seiyum ovoru seiyalum heroin mela vaicha love-a diff diff-a kamikiraru..
Heroin ippadium irukka mudiuma!!avaluku varugindra mun jenma ninaivugal,avalukkana ezhuthu pani and ithai ellam vida antha kovilai puthupikkanumnu ava eduthukara muyarchi ellame very very nice...
She is really great human being...
Kondavan thunaiyodu innum pala narseyalgal purival ena nambi avaragalidam irunthu vidai peruvom
Ellarum solvathu pol thozhi illa bindu kathai ethu..
Apoorva such a cute character.. Evvalavu than thozhiyai seendinalum avalukena oru nalvaazhuvu amaiya vendumena aasai padum thozhi... Avalukum tholliyal thuraiyilleye posting podrathellam sema jollya irunthuchu..
Vinai vithaithavan vinaiyai aruppan.. Evalavu unmaiyana kootru athu athanal than Deva,Venkatesh,KB and vel ivargalukkana thandanai vazhanga pattu vitathena nambuvom...
ennoda ovvoru kathaikum oru triggering point irukkum. Intha kathaikku triggering point neenga sonna antha casual chat thaan. athukku naan thaan ungalukku thanks sollanum :)
Quoting Keerthana Selvadurai:
You are most welcome chellam
Parthiban kothai patri solli iruppathu super
Quoting Keerthana Selvadurai:
excellent
Prathap - keerthana pair pathi solli irupathum nice :) Thanks :)
Thank you very much for your detailed review / comment Keerths :)
உணர்வுகளை கருத்துகளாகச் சொல்லிக் கொண்டே இருக்காலம் அதற்கு இல்லை முடிவு.
இந்த கதையின் முதல் அறிமுகம் வந்த நாளில் இருந்து எனக்குள் எழுந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. வாசகரின் கருத்துக்களை விமர்சனங்களை நீங்கள் கேட்டு அறிந்து கதைக்கு அற்புதமாய் புது வடிவு கொடுத்து இருக்கிறீகள்.. பிந்துவிற்கு வாசகர்களை அதியிசத்தில் ஆழ்த்துவது வாடிக்கை எனும் போதும் "உன்னை பார்த்திருந்தேன்" ஒரு அபூர்வ கோஹினூர் வைரம்
பிற்காலச் சோழர்களைப் பற்றியே நிறைய செய்திகளும் கதைகளும் இருக்கின்றன.ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை இன்றும் நிலைத்திருக்க , ஈடு இணையில்லா வீரன் மன்னன் கரிகாலனைப் பற்றி படைப்புகள் இருக்கின்றனவா..தெரியவில்லை. நீங்கள் அவர் தம் பெருமையை அழகான கதையாக உலகத்திற்கு சொல்லியிருப்பதற்கு ஒரு தமிழ் மகளாய் நான் நன்றியுடன் தலை வணங்குகிறேன்..
(உங்கள் குறிப்பில் என் பெயர் ... வானம் பூத்தூவ அதில் நனைந்து ஆனந்தத்தில் திளைக்கிறேன்
நீங்க சொல்லி இருப்பது போல் முற்கால சோழர்களை பற்றி இன்னும் நமக்கு தெரியாத விஷ்யங்கள் நிறைய இருக்கின்றன. இப்போது இருப்பதும் கூட ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன.
நான் இங்கே சொல்லி இருக்கும் போர் பற்றியும் கூட ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள்.
நம் நாட்டின் தொல்லியல் துறை இன்னும் விபரங்கள் சேகரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் :)
Quoting Madhu_honey:
மிக்க நன்றி மது :)
என்னை விட உங்களுக்கு தான் அது சரியாக இருக்கும்
விரிவான கருத்துக்கு மிக்க நன்றி மது :)
Awesome :)
Thanks Binds and Thens :) Very nice Diwali treat
Full story padichitu comment seiren. Bidns you rock
Antha kalatta money transfer enakkum pidicha oru touch :) Ungalukkum pidichirupathu santhoshama irukku :)