Page 2 of 3
அவனின் முகத்தை பார்த்து பொங்கிய சிரிப்பை அடக்கிய படி அவனுடன் இணைத்து நடந்தவள், திடீரென நினைவு வந்தவளாக,
"இது எந்த மாடிங்க? இரண்டாவது மாடியில இருக்க இன்னொரு கடைக்கு போகனும்" என்றாள்.
"இது தான் இரண்டாவது மாடி, எந்த கடைக்கு போகனும்?"
"நான் போக வேண்டிய கடைக்குள்ள இப்படி கவரெல்லாம் எடுத்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்கு கல்யாணம் ஆச்சோ இல்லையோ, அவன் அவனோட அருந்ததி பின்னாடி சுத்துறானோ இல்லையோ, நீ எப்போ பாரு அருந்ததி புராணம் தான் பாடிட்டு இருக்க, இந்த பாவப்பட்ட கௌஷிக் ஞாபகமாவது உனக்கு வந்துச்சா?"