(Reading time: 12 - 23 minutes)

10. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

ந்த பக்கம் ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவில்லை.

இறுதியில்,

"The subscriber you are trying to reach is currently not able to accept your call. Please try again later"

Veesum kaatrukku poovai theriyatha

என்ற பதிவு செய்யப்பட்ட பெண் குரல் கேட்டது.

ஏமாற்றத்துடன் அவள் ரீசிவரை கீழே வைக்கும் போதே,

"ஹேய் க்யூட்டி, சொல்லாமல் கொள்ளாமல் காலையிலேயே எங்கே போயிட்ட?" என்ற ராதிகாவின் உற்சாக குரல் கேட்டது.

அதே உற்சாகத்துடன் ராதிக

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

"ம்ம்ம்ம்...... என்ன வேலை செய்தாருன்னு உங்களை பார்த்தாலே தெரியுதே!"

"வாலு! நீ அடங்க மாட்டீயா?"

"சரி என்ன மூட் அவுட் உங்களுக்கு? அதை சொல்லுங்க"

"ப்ச்..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.