Page 3 of 3
தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக் கொண்டிருந்த நண்பன் மனைவியின் குரலை கேட்ட உடனே தொலைபேசியை வைத்து விட்டு சென்றதை நினைத்து சிரித்துக் கொண்டான்.
சூர்யா என்ன அவனே கூட அப்படி தானே!
தானாக அருந்ததி பக்கம் பார்த்தவன், அவள் தன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொண்டு ஆச்சர்யப்பட்டான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
tamil-thodarkathai-all-list/3524-veesum-katrukku-poovai-theriyatha-09" rel="alternate">Go to Episode # 09
{kunena_discuss:749}