(Reading time: 10 - 19 minutes)

07.  உன் ஆசை முகம் தேடி - வினோதா

னக்கு வழக்கமில்லாத விதமாக பெண்கள் விடுதியின் வாயிலுக்கு சற்று தள்ளி இருந்த மரத்தில் சாய்ந்து நின்றிருந்தான் சுபாஷ். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. அந்த விடுதி வாயிலில் பெரிதாக ஆரவாரம் ஏதுமில்லை.

அவனுக்கு தெரிந்தவரை லாவண்யா தினமும் காலையில் சீக்கிரம் கிளம்பி வருபவள். மற்றவர்கள் எட்டரைக்கு தொடங்கும் வகுப்பிற்கு எட்டே காலுக்கு மேலே தான் விடுதியில் இருந்து கிளம்புவார்கள்.

கடிகாரத்தை பார்த்தபடி நின்றிருந்தவனின் காதில் அந்த மெல்லிய கொலுசொலி கேட்டது.

Un asai mugam th<p><span></span><p class=...
This story is now available on Chillzee KiMo.
...

>லாவண்யாவை பற்றி நினைத்தாலே மனதில் தென்றல் வீசுவது போன்ற சுகம் ஏற்பட்டது!

அவள் தான் அவனின் சரி பாதி! அவனுக்கு அதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் லாவண்யாவின் மனதை அறிந்துக் கொள்வதெப்படி?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.