(Reading time: 10 - 19 minutes)

 

ன்றும் காலையில் கர்மமே கண்ணாக அவன் லாவண்யாவின் வருகையை எதிர்நோக்கி நிற்க, ஒரு சிநேக புன்னகையுடன் அவனுடன் வந்து இணைந்து நடந்தாள் லாவண்யா.

முதல் சில நிமிடங்கள் அவனின் இறுதி வருட ப்ராஜக்ட் பற்றி பேசினார்கள்...

நினைவு வந்தவளாக,

"சுபாஷ் நாளைக்கு மார்னிங் ஹாஸ்டல் பக்கம் வராதீங்க" என்றாள் லா

...
This story is now available on Chillzee KiMo.
...

>லாவண்யாவின் அந்த சிநேக புன்னகை, எளிமையான பேச்சு, உயர்ந்த பண்பு, பாசம், அழகு... என மொத்தமும் அவனை பைத்தியமாக்கி கொண்டிருந்தன...

அவளை தவிர வேறு எதையும் எண்ணவும் கூட அவனுக்கு தோன்றவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.