Page 2 of 3
அந்த சிரிப்பில், விரிந்திருந்த அழகிய விழிகளில் ஒரு கணம் நிலை குலைந்தவன், பார்வையை திருப்பிக் கொண்டு,
"ஆமாம், நீ எந்த ரதியா இருந்தாலும் என்னை மயக்க முடியாது" என்றான்.
"இனிமேல் தானா மயக்கனும்?"
"என்னது?"
"ஒன்னும் இல்லை"
"இங்கே பார், இப்போ இருந்து நீயும் நானும் சண்டை, டூ க
...
This story is now available on Chillzee KiMo.
...
......."
அமைதியாக பதிலளித்த மனைவியை பார்த்து கௌஷிக்கிற்கு மனதினுள் கிலி ஏற்பட்டது. அம்மா வருவதில் அவனுக்கு சந்தோஷமே! ஆனால், இந்த வருகை பெரிய பிரச்சனையில் போய் முடியாமல் இருக்க வேண்டுமே!