(Reading time: 16 - 32 minutes)

12.  உன் ஆசை முகம் தேடி - வினோதா

"நீ எப்போ கிளம்ப போற சுபாஷ்?"

"சாயந்தரம் கிளம்பலாம்னு இருக்கேன்ம்மா, காலையிலே கிளம்பினா மணிக்கு வேலைக்கு போக கஷ்டமா இருக்கும்"

"ஓ!"

Un asai mugam thedi...

"ஏன் அம்மா? என்ன விஷயம்?"

"பெரிசா ஒண்ணுமில்லைப்பா, நாளைக்கு ஸ்கூல் லீவு. அந்த டீச்சர் வந்ததில் இருந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறாங்களே பக்கத்தில எங்கேயாவது பிக்னிக் போல அழைச்சிட்டு போகலாம்னு நினைச்சேன். நீ இருந்தா நீயும் வருவீயே..."

அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த மகேஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

ோய் மனம் ஒடிந்து போயிருப்பான். பாவம் ஒருவரிடமும் சொல்லவும் முடியாமல், எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்...!

மனம் சுபாஷிற்காக வருந்தும் போதே ப்ரியா முன்பு சொன்ன 'பியான்சே' நினைவில் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.