Page 3 of 4
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பின் கொஞ்சம் பழையதாக தெரிந்த வீட்டின் முன் ஜீப் நின்றது.
"உங்க அப்பா கூட நிறைய தடவை வந்திருக்கேன், வந்தே நிறைய வருஷமாச்சு..." என்ற ராஜேஸ்வரியின் குரல் நெகிழ்ந்து ஒலித்தது.
"சும்மா சும்மா வந்தா எலும்பெல்லாம் இடம் மாறி போயிடும் அத்தை. இதுக்கெல்லாம் வருத்தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
போல் மனைவியை அணைத்துக் கொண்டான். அவளும் அவனுடன் ஒண்டிக் கொண்டாள்!
அன்றைய நாள் முழுவதும் இனிமையாக சென்றது.
மனமே இல்லாமல், மாலையில் டிரைவருடன் அவர்களை வழி அனுப்பி வைத்தான் சுபாஷ்.