(Reading time: 11 - 21 minutes)

02. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

02. இமைகளும் உனது...

"ப்போ எதுக்கு இரண்டு பேரும் லுக் விட்டுட்டு இருக்கீங்க? இதெல்லாம் சரி பட்டு வராது..."

"ஏன்டா அப்படி சொல்ற? உனக்கு பிடிச்ச..."

"ப்ச், அனாமிகா! நான் கிளம்பி ஜமைக்கா போறேன்னே வச்சுப்போம்... மூணு வருஷம்ன்னு இல்லை, ஒரு வருஷம்னு வச்சுக்கிட்டா கூட நீ எப்படி இருப்ப? கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சாலே பயந்து நடுங்குவ.."

Kanavugal mattum enathe enathu"நான் ஏதாவது ஹாஸ்டல் போய்..."

"ஷட் அப்... இந்த பேச்சே வேண்டாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

படாதே, என் அக்கவுண்டுல இருக்க பணத்துல இருந்து நான் உன் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்றேன்"

"அப்புறம் நீ என்ன செய்வ?"

"அதை நான் பார்த்துக்குறேன். அம்மாக்கு பெருசா எதுவும் இருக்காது. நீ பயந்து நந்துவையும் பயமுறுத்தாதே. அம்மா கூடவே இரு. லீவ் இருக்குல?"

"இருக்குக்கா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.