Approved!
"யுவர் விசா இஸ் அப்ரூவ்ட்! ப்ளீஸ் பே தி பீஸ் அண்ட் கலக்ட் தி ரெசிப்ட் இன் தட் கவுன்டர்!"
(உங்கள் விசா அப்ரூவ் ஆகி விட்டது, கவுண்டரில் பணத்தை கட்டி ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்)
நன்றி சொல்லி விட்டு, தன் எதிரே இருந்த காகித தாள்களை ஒன்றாக திரட்டி கையில் இருந்த ஃபைலில் வைத்த நந்தினியின் முகத்தில் பல சூரியன்கள் ஒன்றாக சேர்ந்ததை போல் ஒளி வீசியது. கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்காக்கு பிடிச்ச ஸ்வீட் செய்து கொடுங்க..."
"எனக்கு மட்டும் சந்தோஷம் இல்லையா என்ன? நந்தினி இன்னைக்கு வரைக்கும் நான் வருத்தபடுற மாதிரி எதையும் செய்ததுமில்லை நடந்ததுமில்லை... அப்பா இல்லாத பசங்களை இவ சரியா வளர்க்கலைன்னு யாரும் ஒரு வார்த்தை சொல்லிட கூடாதேன்னு என் மனசுக்குள்ள பயம், வேறென்ன?"
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.