(Reading time: 17 - 34 minutes)

"ன்னை பார்த்தாலே உனக்கு புரியனுமே, நான் ஒரு பாடி பில்டர்... என் ஷோல்டர்ல கட்ஸ் கூட வச்சிருக்கேன்..."

"நிஜமாகவா?"

"இதென்ன பெரிய விஷயம் சிக்ஸ் பேக், எய்ட் பேக் எல்லாமே எனக்கு சாதாரணம்... அப்புறம் அந்த அலையை என்னை டாமினேட் செய்ய விட்டுடுவேனா? என்னோட முழு சக்தியையும் பயன்படுத்தி அதுக்கு எதிரா என் யாச்சை செலுத்தினேன்..."

"ஹேய் நீ மிஸ்டர் எஸ் தானே????"

கேட்டபடி அவனை வந்துக் கட்டிக் கொண்டாள் அந்த பெண்.

எஸ், புரியாமல் விழித்தான்.

"என்னை ஞாபகம் இருக்குல? நாம போன ஜூன்ல மெர்ட்டில் பீச்சுல சந்திச்சோம்... அந்த வீக்-என்ட் போல என் வாழ்க்கையில நான் சந்தோஷமா இருந்ததே இல்லை..."

எஸ், தன்னுடைய மூளையை தட்டி விட்டான்... இவளை சந

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனை பத்தி நல்லா தெரியும். உன்னை போல அவனுக்கு உரைக்குற மாதிரி பேசுற ஆள் தான் அவனை சரி செய்ய முடியும்..."

"நீ சொல்றதெல்லாம் சரின்னு வச்சுக்கிட்டாலும் கூட, உன் அண்ணாவை கல்யாணம் செய்துக்குறதுக்கு நான் கல்லை கட்டிக்கிட்டு கடல்ல குதிக்கலாமே!!! இரண்டுக்கும் பெரிசா வித்தியாசம் இருக்கா என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.