(Reading time: 17 - 34 minutes)

சாந்தி கேலி போல சொன்னாலும் அனாமிகாவின் முகம் மாறி போனது!

அதை கவனித்த சாந்தி தன்னை தானே கடிந்துக் கொண்டு,

"ஹே ஹே என்ன அதுக்குள்ளே டல் அடிக்குற? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்"

"இல்லை பொய் சொல்லாதே! உன் மனசில இருக்குறதை தான் சொன்ன!"

"இதோ பாரு அனாம்ஸ், உன் அண்ணா எனக்கு ஸ்கூல்மேட். அவனை எனக்கு நிறைய வருஷமா தெரியும். நாங்க அடிச்சுக்கிட்டாலும் கூட எங்களுக்குள்ள இருக்குறது பிரெண்ட்ஷிப் தான். அதை தாண்டி எதுவும் இல்லை. அந்த லூசை அதுக்கு மேல யோசிச்சு பார்க்க கூட எனக்கு முடியாது."

"இல்லை, அம்மா, அப்பாக்கு அப்புறம் நான் தனியா இருக்க பயப்படுறேன்னு சொன்ன உடனே அவன் தான் உங்க வீடு பக்கத்துல இருக்க இந்த வீடை வாங்க ப்ளான் செய்தது எல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொண்ட பார்வையை பதிலாக தந்தாள்.

அடுத்த அத்தியாயம் இமைகளும் உனது... விரைவில்...

Episode # 02

{kunena_discuss:868}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.