(Reading time: 9 - 17 minutes)

08. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

ருவரில் முதலில் சுதாரித்தது நந்திதா தான்... பெண்ணுக்கே உரிய சங்கோஜத்துடன் நெளிந்தவள், அங்கே நிற்பது உதய் என்பதால் முகத்தில் அடிப்பது போல் கதவை மூடவும் முடியாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் நின்றாள்.

உதய்க்கு அது போல் எந்த தடுமாற்றமும் இல்லை... பல்லி மிட்டாய் கிடைக்காதா என்று ஏங்கியவனுக்கு கிடைத்த டைரி மில்க் சில்க் சாக்லேட் பார் போல் இமைக்காமல் நந்திதாவை பார்த்திருந்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்....!

“க்கும்... என்ன நடக்குது இங்கே?”

Malargal nanainthana pan<p><span></span><p class=...
This story is now available on Chillzee KiMo.
...

்ளிக் கிழமை, கூடவே உதய் வேற வந்திருக்கார், ஸோ பேசிட்டு தூங்க லேட்டாகும்... நீ வரலையா?”

“இல்லைப்பா... நீ போ... நான் இன்னைக்கு சீக்கிரம் தூங்க போறேன்... ரொம்ப டையர்டா இருக்கு... சோ மச் எக்சைட்மென்ட் ஒரே நாள்ல வந்தால் எப்படி?”

“எக்ஸிபிஷன் விஷயம் ஓகே, வேற என்ன? உதய் லுக் விட்டதா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.