(Reading time: 16 - 31 minutes)

08. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

08. ஒரே ஞாபகம்... உந்தன் ஞாபகம்...

ஷான்ஸ் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அமைதியா நடக்க போற? ஏதோ பேசனும்னு சொல்லி தானே கார்டனுக்கு அழைச்சுட்டு வந்த? என்ன விஷயம்னு சொல்ல போறீயா இல்லையா?”

“சொல்றேன் சொல்றேன் இருடா... அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம்... ஏண்டா வந்தீயே நந்தினி அங்கே தானே இருந்தா அவக் கிட்ட ஏதாவது பேசக் கூடாதா? குறைஞ்சா போயிடுவ?”

“நான்ட்ஸ் கிட்டயா??? என்ன பேசனும்?”

Kanavugal mattum enathe enathu“எப்

...
This story is now available on Chillzee KiMo.
...

்னகையுடன் அவளருகில் வந்தான்.

“ரொம்ப சீரியஸா ஏதோ யோசிச்சிட்டு இருந்த... உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு நினைச்சேன்...”

“....”

அனாமிகா அமைதியாக வெண்ணிலவின் பக்கம் கண்களை திருப்பினாள்...

“என் மேல இன்னும் கோபமா?”

“....”

அனாமிகா இப்போதும் பேசவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.