மாலையில் பைக்கை கிளப்பியவனுக்கு குழப்பமாக இருந்தது... வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் காந்தமாக இழுக்க அதுவே அவனை தயங்கவும் வைத்தது...
சாந்தியை பார்க்க அவளின் வீட்டிற்கு சென்றால் அவளுடைய அம்மாவையும் பார்க்க வேண்டும்... இப்போதிருக்கும் மனநிலையில் அது சரிபட்டு வராது...
சாந்தி வீட்டிற்கே வந்தால் அங்கே ‘அவளும்’ இருப்பாள்... நினைக்கும் போதே மீண்டும் அவனுக்குள் ஷாக் அடித்தது...!
குமரன்....? அவன் இப்போதும் வேலையில் பிஸியாக இருப்பான்...!
வள்ளி...? அவள் தான் சரி...!
சில பல நிமிடங்கள் யோசித்து விட்டு பைக்கை கிளப்பினான்...
அன்று மதியம் அடித்த வெயிலின் வெப்பத்தை குறைப்பது போல் திடீரென மழை கொட்டியது...
எஸ் எந்த வித
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4682-kanavugal-mattum-enathe-enathu-07" rel="alternate">Episode # 07
{kunena_discuss:868}