Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series] - 5.0 out of 5 based on 4 votes
Pin It

09. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

09. காதல் காயம் நேரும் போது...

ஸ் பதில் சொல்லாமல் எழுந்து சென்று ஜன்னலில் வேடிக்கை பார்த்தான்.

நந்தினி!!!

அவனை முதல் முதலாக இவ்வளவு யோசிக்க வைத்திருக்கும் பெண்!

Kanavugal mattum enathe enathu

அவளை முதல் முதல் பார்த்த நாளை நினைத்து பார்த்தான்.

ன்று அவனும் கேத்தரினும் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். கேத்தரினுக்கு ஹாட் (hat) வாங்க கோல்ஸ் கடைக்கு சென்றார்கள். கேத்தரின் ஒவ்வொரு தொப்பியாக போட்டு பார்த்துக் கொண்டிருக்க, எஸ் அவளுக்கு கம்பெனி கொடுத்து அருகே நின்றுக் கொண்டிருந்தான்.

“இது நல்லா இருக்கா?”

“இந்த பர்பிள் கலர் அழகா இருக்கு....”

அருகே இருந்து ஒலித்த பேச்சு கேட்டது.

வாரநாள் என்பதால் கடையில் கூட்டமில்லை. அதனால் சுதந்திரமாக சத்தமாக பேசிகிறார்கள் போலிருக்கிறது என மனதினுள் நினைத்துக் கொண்டான் அவன்.

பெண் குரல்கள் என்பதால் ஆர்வம் எழுந்தப் போதும், கேத்தரினுக்காக அந்த பக்கம் போகாமல் நின்றான்.

தொடர்ந்து அவர்களின் பேச்சு கேட்ட வண்ணம் இருந்தது. திடிரென,

“அடுத்து என்ன நடக்கும்ன்னு நினைச்சா பயமா இருக்கு நந்து. அடுத்த வாரம் இந்நேரம் எப்படி இருப்போமோ???” என்றது கவலை தோய்ந்த ஒரு குரல்.

அடுத்த வினாடி நடப்பதே நமக்கு தெரியாது அப்புறம் என்ன அடுத்த வாரம்? எஸ் தன் மனதினுள் நினைக்க, அதே நேரம் மற்றொரு குரல் முதலில் பேசியவளுக்கு பதில் சொன்னது.

“அடுத்த செகன்ட் என்ன நடக்கும்ன்னு நமக்கு தெரியாது, இதுல நீ ஏன் தேவை இல்லாமல் அடுத்த வாரத்தை பத்தி கவலை பட்டு மனசை குழப்பிக்குற? என்ன நடக்குமோ அது நடக்க தான் போகுது. நம்ம விசா எல்லாம் லீகல் சோ நமக்கு பிரச்சனை வராது!”

எஸ் அசந்து போனான்... அவன் மனதில் நினைத்ததை எப்படி அவள் அதுவும் கிட்டத்தட்ட அதே வார்த்தைகளுடன் சொன்னாள்?

அதற்கு மேல் ஆர்வத்தை அடக்க முடியாமல் அவர்களின் குரல் வந்த செக்ஷன் பக்கம் எட்டி பார்த்தான். இரண்டு பெண்கள் அங்கே இருந்த உடைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நந்து இந்த பிங்க் தானே உன்னோட பேவரைட், நல்லா இருக்கு பாரேன்...”

இவள் தானா நந்து?

அவளுக்காக அந்த வினாடியிலேயே சின்ன ‘சாஃப்ட்’ கார்னர் அவனின் இதயத்தில் உருவானது. ஆனால் அவளுடன் பேச அவன் முயற்சிக்கவில்லை.

டுத்ததாக அவன் நந்தினியை பார்த்தது ஷெரிப் ஆபிஸில். அவள் சாந்திக்கு தெரிந்தவள் என்பதும் அவளின் முழு பெயர் நந்தினி என்பதும் அன்று தான் அவனுக்கு தெரிய வந்தது. அன்றும் அவளுடன் அவன் பெரிதாக பேசவில்லை!

ந்தினிக்கு பிரச்சனை என்ற உடன் அவனுக்கு நம்பிக்கை இல்லாத திருமணத்திற்கும் சம்மதம் சொன்னான். சாந்தி சொன்னது போல் அதனால் அவனுடைய ஜமைக்கா பயணம் தடையில்லாமல் இருக்கும் என்பது கூடுதல் நன்மை ஆனால் நந்தினியை தவிர வேறு யாருக்காகவாவது அதை செய்திருப்பானா தெரியவில்லை!

ன்றும் இன்றும், இன்னும் என்றுமே காதல், கல்யாணம் இரண்டிலும் அவனுக்கு நம்பிக்கை இல்லை....

நந்தினிக்காக கூட ‘கமிட்’ செய்துக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ அவனுக்கு விருப்பமில்லை....

ஆனால் நந்தினியை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை...! ஆனால் அதை பற்றி வள்ளியிடம் பேசி மட்டும் என்ன நடக்க போகிறது?

ஹச் ஹச் ஹச் ஹச் ஹச் ஹச்!!!!

ன்ன எஸ்.கே, கோல்டா? இப்படி ஸ்ணீஸ் செய்ற?”

“மழையில நனைஞ்சதினாலா இருக்கும் ஷான்... ஹச் ஹச் ஹச்...!”

“மெடிசின் ஏதாவது சாப்பிடு...”

“டோன்ட் வரி, என் கிட்ட கோல்ட்க்கு மெடிசின் எப்போதுமே இருக்கும்....”

ந்த நேரம் கதவு மெல்ல தட்ட படும் ஓசைக் கேட்டது. தொடர்ந்து கதவு திறந்து உள்ளே வந்தது குமரன்.

“சர்ப்ரைஸ் வள்ளி! உனக்காக ஏ.எம்.ஸி தியேட்டர்ல டிக்கட் புக் செய்துட்டு வந்திருக்கேன், வா வா உடனே கிளம்பு இன்னும் அரை மணி நேரத்துல படம் ஆரம்பிக்க போகுது....”

“குமார் நான்....”

“பேச டைம் இல்லைடா வா வா...” என்ற குமரன், அப்போது தான் தன் நண்பன் அங்கே இருப்பதை கவனித்தான்.

“ஹேய் buddy நீ என்னடா இங்கே செய்ற?”

“நீ உள்ளே வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு இப்போ தான் நான் உன் கண்ணிலேயே படுறேனா?”

“சாரிடா.... வள்ளிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்குற ஆர்வத்துல வந்தேனா, உன்னை கவனிக்கலை”

“குமார் எஸ்.கே கிட்ட பேசிட்டு இருங்க, நான் ஃபேஸ் வாஷ் செய்துட்டு வரேன்...”

“லேட் செய்யாதே டார்லிங், உனக்கு ஆட்ஸ், மூவி ப்ரிவியூஸ் எல்லாம் ரொம்ப பிடிக்குமே, அதை எல்லாம் மிஸ் செய்ய கூடாது...”

“பைவ் மினிட்ஸ் போதும் குமார்...”

எஸ்.கே அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

குமரனை அவனுக்கு பல வருடங்களாக தெரியும். வள்ளியை கடந்த சில வருடங்களாக தெரியும். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது இருவருமே அவனுக்கு எப்போதும் வித்தியாசமாக தெரிந்தார்கள்... எங்கே யாரிடம் பேசினாலும், குமரனின் பார்வை வள்ளியிடம் வந்து தான் நிற்கும்... வள்ளியின் முகத்திலும் எப்போதும் குமரனுக்காக ஒரு பிரத்தியேக சிறப்பு புன்னகை இருக்கும்...

இதே போல் தான் அவனுக்கும் நந்தினியிடம் எல்லாம் வித்தியாசமாக தெரிகிறதோ????

இது என்ன தேவை இல்லாத எண்ணம்?

“என்ன buddy எப்படி இருக்கு மேரிட் லைப்?”

“கேவலமா இருக்குடா...!”

“என்னடா??? இப்படி சொல்ற? நீ செட்டில் ஆகிட்டேன்னு நான் சந்தோஷப் பட்டேன்”

“சான்ஸே இல்லை buddy! அப்படி எல்லாம சீக்கிரம் இந்த எஸ் செட்டில் ஆக மாட்டான்...”

“ஓ காட்! எஸ்.கே...!”

“நான் ரெடி குமார்....!”

வள்ளியின் குரல் கேட்டு இருவரும் தங்களின் பேச்சை நிறுத்தினார்கள்.

வள்ளியின் முகம் பளிச்சென்று இருந்தது! ஐந்து நிமிடங்களுக்கு முன் இருந்தவள் இவளே தானா!!!! யோசனையுடன் எஸ் குமரன் பக்கம் பார்த்தான். அவன் தன் மனைவியை தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

“டைம் ஆச்சு ஆச்சுன்னு சொல்லிட்டு என்ன அப்படியே நிக்குறீங்க???”

“ஓ யெஸ், கிளம்புவோம் வள்ளி! பை டா எஸ்.கே! உன் கிட்ட பேசனும்... மேன்-டு-மேன் டாக்... அப்புறம் கால் செய்றேன்...”

“ஓகே டா....!”

“ஹேய் எஸ்.கே நான் மறந்தே போயிட்டேனே, நீ சைன் செய்ய வேண்டிய பேப்பர்ஸ் நிறைய இருந்தது....” என்ற வள்ளி தயக்கத்துடன் கணவனை பார்த்தாள்.

எஸ்-சிற்கு பிஸ்னஸ் மீது அக்கறை இல்லை என்றாலும் வள்ளி அவனுக்கு விஷயங்களை விளக்கி விட்டு, அவனிடம் இருந்து கையெழுத்து பெற்றுக் கொள்வது வழக்கமாக நடக்கும் விஷயம். ஆனால் அதை செய்ய அவள் எஸ்-சை பிடிப்பது தான் கஷ்டமான விஷயம்!

“கம் ஆன் ஷான்! இப்போ உனக்கு ப்ரையாரிட்டி குமார், சோ, கேரி ஆன்! நான் நாளைக்கு ஈவ்னிங் வரேன்....”

“இது வழக்கமான எஸ்.கே ப்ராமிஸ் இல்லையே?”

“நோ ஷான், உன் கிட்ட எல்லாம் நான் அது போல ப்ராமிஸ் தர மாட்டேன்... நாளைக்கு ஈவ்னிங் கட்டாயம் வரேன்....”

“தேங்க்ஸ் மேன்... பை”

“பை பை...”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Vindhya 2015-08-24 00:41
Dear friends,
Thanks for your interest in KMEE. Due to Bindu sis's personal commitments there's a slight delay in updating the series.

But as always Binds has promised to publish the remaining 5 or 6 epi's quick without any further delays.

So please be patient for few more days and you should be able to read the entire story :)

Thanks for your patience and understanding.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]sagesekar 2015-08-24 10:21
thanks for info vindhya mam...
whenever she have time,she will give the ud until we are wait for her....thanks
Reply | Reply with quote | Quote
# KMEEUrmila 2015-08-23 23:47
Please uplaod next epi......ive read all ur stories and have even bought some of them from the bookstall....cant wait for ur next epi.....
Reply | Reply with quote | Quote
# KMEEswathi sekaran 2015-08-23 19:21
Super story mam
Pls update pannunga
I'm eagarly waiting the next ud
Unga ella kathaium super
Reply | Reply with quote | Quote
# kmeesumaiya 2015-08-23 14:28
hi mam...
naan kmee oda Romba Romba periya fan.....
not only kmee ..
ungaloda....ella story um semma..

eagerly waiting fr ur next UD....
plz... enga porumaiye sothikaathinga....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]sagesekar 2015-08-22 18:34
hi bindhu mam,
I was read almost all of your stories, i like very much your novels,your way of writing simply superb........your heroins are awesome,,,,specially nandhini i like so much,so pls don't take much more time we are eagerly waiting for nxt UD mam.... pls :sad: comeback soon........
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Suba 2015-08-21 19:05
whenz the update???
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]kirthika sudha 2015-08-18 20:01
hi mam y so delay mam. we r waiting for next update mam.
Reply | Reply with quote | Quote
# KMEEsumaiza 2015-08-16 23:02
Hi mam waiting for the next epi pls update it soon mam
Reply | Reply with quote | Quote
# Kanavugal Mattum Enathe EnathuJoy 2015-08-08 13:54
wow Superb Story mam,

Eagarly waiting for next episode man
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Vindhya 2015-08-02 04:29
Binds sis Sk sir ku evalo fans ;-)

Sikirama gud boy aa mara solunga

Nands enge poyirupanga?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:43
Ha ha ha Vidhu :D

Ore nalla good boy aaga mudiyumaa, methuvaa maaruvaar :)
Reply | Reply with quote | Quote
+1 # bindukurinji 2015-07-31 17:01
iniyaavathu nandu nimirnthu nikanum .ssssss nee pakka suyanalavaathi .enge ponaanu teda kuda illai ...........
pattyaa kondadure mudiyumaa unnaallllll :angry:
Reply | Reply with quote | Quote
# RE: binduBindu Vinod 2015-08-04 18:42
Thank you Kurinji :-)

S sir behavior'ku avarukku dose koduthiruvom :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]MAGI SITHRAI 2015-07-31 06:25
hi Bindu mam...

mmmm Nandhini sarasari ponna avaloda kobatta veli kattanumnu nan asai paduren..inta avamanatuku pinbum kanavan mela pasam irukunnu sonna nijama kobam agiduven soliden :-|
Anamika and MR..S ku sariyana pathil taranum..enna porutta varaikum Anamika and MR S romba suyanalavathinga...main tappu senca tan kanavana manikka mudiutu Anamika vala...becox she wanna live her life..but Nandhini tappe seiyalanu avaluku terium..but vimpukku ipadi ellar munadium insult seiurathu..really can't digest. ...

so, ini varum epi la Nandhini oda reaction ivangaluku pathil adi taranum... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:41
Hi Magi,
So nice to see your comment :) Thank you very much.

Intha kathaiyila Sk, Nands 2 per character'm kathai poga poga develop aagum.

So avanga kathal, mothal, kobam ellame kathai poga poga clear aagum :)

Nanthini'yai koba pada vachiduvom, neenga solli no'nu solluvomaa :)

Anams yes konjam childish behavior thaan. Avangalaiyum serthu sari seithidvom :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Nanthini 2015-07-30 22:56
intha episode has two parts - Partyku mun (PM) and partyku pin (PP).

PM belongs to the hero. His growing attraction towards his wife, confusion, trying to hide his feelings (and causing heart burn for the heroine :-) ). Very sweet.
Especially the Binds trademark saree scene koodave hero sir car la sight adipathu very cute.

PP sort of bitter. Brother and sister 2 perum edho competition participate seira mathiri heroinei hurt seivathu :angry:
I can atleast sort of understand the madness behind hero's actions, Anamika huhummmm. Guess it's time for Shyam to get into action.

Last but not least, intha situationku main root cause Shanthi madam than. unmaiyai solamal maraipathum thappe thaan!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:24
Nands, Thank you so much for your comment :)

Neenga last'aa sonnaalum naan first reply seiven. Appadi enna Shans mela kobam :P Aanalum neenga sollum pothu no'nnu solla mudiyumaa? avanga meleye pazhiyai thookii potruvom (y) :D

PP, yes, anna and thangai 2 perukkum romba thane :angry:

PM - thank you, thank you :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Sandhya 2015-07-30 18:33
Binds, now I know y you gave that lengthy preface about SK in Facebook :D

But still I can't avoid hating him 3:) spoilt brat, really needs some shock / harsh treatment.

I am a bit surprised with Nands character too... Not the usual Binds heroines type :-)

Waiting for both Nands and SK to transform into a nice pair :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:22
:D
Spoilt brat :yes: :yes: :yes:

Seekiram transform seithiruvom Sandy :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Devi 2015-07-30 14:11
Hi mam!!
What a fantastic episode !! superb !!
Waiting to read remaining episodes !!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:21
Thank you Devi :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Keerthana Selvadurai 2015-07-30 10:11
Fantastic update binds (y)

Kumaran-Valli love (y)
Anams 3:) Unaku nalathu pannathai thavira nands enna thappu panna :angry:

Mr.S udane birthday party la irunthu udane kelambama athenna party mudichutu kelambarathu 3:)

Shakthi-ya shanthi amma kita intro koduthachu (y) Shanthi amma inimelavathu shakthi-ya pathi yosipangala :Q:

Mr.S ninga ean over a yosichu ippadi thappa mudivedukaringa :Q: Nands mela irukka unga love eppo veliya vara poguthu :Q:

Nands ippadi poo mari irukkiyema seekiram puyalaga mari Mr.S-ai oru sulattu sulattu :D :lol:
Reply | Reply with quote | Quote
+1 # AyyyyyyyoooooooooSujatha Raviraj 2015-08-01 15:49
Dear naan like thaan panninen...mistake aah minus aaayiruchu :no:
Reply | Reply with quote | Quote
# RE: AyyyyyyyoooooooooBindu Vinod 2015-08-04 18:21
Aha Suja, ithu thaan ul naattu sathinu solrathu :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:20
Thank you so much Keerths (y)

Anams'ku manadaiyileye onnu potruvom keerths :P

Nands puyala maarurangalo illaiyo inum konjam self confident + self respect irukavangala maara poraanga seekirame :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Anusha Chillzee 2015-07-30 09:45
SK yosikirar :-) That is a good sign :-)

aanal romba yosithal enna aagumnum therinjiruchu :P

pakathil irukum pothu theriyatha arumai kannil padamal irukkum pothu theriyum!! But I hope Nands will not be same then.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:18
Ha ha ha Anu (y)
Yosika theriyathavanga ellam yosicha enna aagurathu sollunga :D
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Sandiya 2015-07-30 09:09
Ennaku sk va vida anamika malae tha kovama varuthu 3:) ellar munnadium eppdiya behave pandrathu :angry: s eppdoum thannoda thavara unnarthu varutha pada porraru kandippa nandhini puyalla return varuvanga appo eruku sk ungalluku ;-) egarly waiting for next epi :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:17
Thank you Sandiya (y)

Yes, Anamika pathi correct'aa sonneenga. She is a very wavery character.

And Nanthini pathi sonathum correct (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]chitra 2015-07-30 08:09
hey intha mudivu ennakku pidikalai, nands vittu nalla nallu satha sollunga, pirivu konjam quicka irunda madri irrukku, enge serthu irunthhal vambu enbathai pola
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:16
Thank you Chitra :)

Hero-vai heroine adipathu pothuva last episode'oda sothu. So athan inge illai :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]vimmi 2015-07-30 07:58
bindhu sis ungaloda periyaaaaaaaa fan nan.. unga ela storysume recenta tha padiche... supr dupr ponga... rmba nala eludhuringa pa.... bt eela kadhailayum etjavadhu soga scenela ena ala vachuringa... ipa kuda nandi kastatha padichu alugai vandruchuu... inum niraya eludhunga sis. al d best :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:15
Thank you Vimmi :-)

Kathainu iruntha ore oru china soga scene aavathu venumula athan ella kathaileyeum oru sad scene :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Alamelu mangai 2015-07-30 00:08
Aiyyo vino ena episode a ipdi mudichutinga sogama irukku.. Nands enga pona?! Intha s yen ipdi panraru?! May be next epi la avar feel pannalum ipo pannathu rombave over.... Anamika yen romba nadikara?! Pavam nands..... Waiting eagerly for next epi......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:14
Thank you Alamelu Mangai :)

S sir'ku new experience enbathal romba confuse aagi irukar :-) Seekiram avarai theliya vachiduvom :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Jansi 2015-07-29 23:51
Rombaaaaaaaaaaaa kanatta unarvai tanta epi Vinodha.

Nantini-i oru porul pola paavitu 'S' endum vendaam enru mudivedupatu. :angry:
Anamika behaviour..... :-* :sad:

Romba sariyaa Nantini mudivedutu irupatu piditatu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:12
Thank you very much Jansi :)

Yes S sir'ku romba cholesterol jasthi agiduchu :angry:
Anams avar thangai aache athai prove seiranga!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Sujatha Raviraj 2015-07-29 23:32
first of all sorry dear ... ella epi kum comment poda mudiyala ... but onnu vidama ellam padichiruven ....
dont worry chellam come back la ellathukum 2 / 3 comment pottu make up pannikren ....
naan short story ku comment potten adhu maayama marainju pochu .......

regarding this summer spl series........ :clap: :hatsoff: for such an entertaining series .....
enakku s aah romba romba pudichirukku ....... usual hero herione style la irunthu romba diff aah irukkanga ....
amaithi ya irukkra herione ....... very soon amaidhi puyal aagum ninaikren ..... (y)
ivlo dhooram rasichu ivlo dhooram kulapra namma hero va enna panlam ........ 3:)

next epi la namma "s" ku veppila adichu konchma theliya veinga ...... waiting eagerly to see nands in action bindz.. ... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Thenmozhi 2015-07-30 22:16
Hi Sujatha, That's a sema sweet surprise :-)
Hope you have settled down in your new role by now ;-)

Take care :-)

BTW, we had a data center issue and as part of content re-construction, we lost quite a few comments and forum posts. I assume your other comment also got missed in the fiasco. Sorry abt that!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Sujatha Raviraj 2015-08-01 15:58
Settle down Hmmmmm kinda aayiruchu ........ Comments miss pannathu its ok dear no issues...... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:09
Hey Sujatha, Chooooo very sweet of you :-)
No problems madam I can understand. Neenga comment potta athisayathai thaanga mudiyamal thaan maayama marainju pocho ennavo :D just kidding.

Unga comment padichen. Porumaiya reply seiyalamnu ninaichen athukula enna ellamo nandanthu pochu :cry:

He he he 'Hi 5' madam :) Enakkum ivarai romba pidikum :P

Herovai enna seiyalam heroine kaalla vizha vachidalam :)

next 2 epi's avarukku veppilai adikkum velai mattume :D

Idea ubayam - Sujatha Sujatha Sujatha :)

Take care :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Sharon 2015-07-29 23:23
Mr.S ah enna seiyalaam nu sketch podanum polavae 3:) .. Paavam Nandhini :sad:
Interesting Episode Binds mam :) ..
Nandhini oda reactions ah therinjukka waiting :yes: .. Idukku appuramaavadhu avangalukku kovam varalaina :no: ..
Hero sir nalla feel pananum :-| .. But seekiram probs ellam solve aaganum ;-) :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:05
Thank you Sharon :)

Her'ku inimel f seirathai thavira verena velai :) kalavaliye padatheenga feel seiyua vachiruvom (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Divyaa 2015-07-29 23:20
Bindu ma'am excellent... :clap: Pavam nandhu :sad: , ippadi avangalai enn kashta paduthringa :Q: Mr S. sariyana loose mathiri behave sairatha yeppo vidaporarr...jobless guy 3:) Mr. SK your time starts now... Anam's yeppo nandhuvai purinjipanga? Where did Nandhu go...please avangalkk melum melum kashtam kodupathi vidngale writer madam...what next :Q: ...romba idaivelikudkama adtha epi post pannga please...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:04
Thank you Divyaa :)

Anams seekkiram purinjuppangannu nambuvom :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bhargavi 2015-07-29 23:17
Oru ponnuku ivlo porumaya?
Viyandhu ponen.
En friend adikadi solluvan. Opposites attract nu. He also says, if two people are different they complete each other.
Epdiyo shanthiyoda Amma Ku sHAkthiya introduce panniteenga. Sandhosam.
Adhuku oru soooper like :D
Am worried abt Nandhini :-(
Hope separation will bring together S n Nandhini
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 18:02
Thank you Bhargavi :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Thenmozhi 2015-07-29 21:59
:o ivar hero-va villain-a :Q: :Q: :Q:

sight adika vendiyathu apuram vendamnum sola vendiyathu :angry:

Nands ithuku mela ithu pola soft-a iruka matanganu ninaikiren ;-) SK sir ungaluku inimel aaps thaan :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series]Bindu Vinod 2015-08-04 17:59
2-in1 Thens :P

Avar sight adipathai solla vtka padurar Thens :P

:yes: Nands and SK role reversal from now on :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top