பைக்கை பார்க் செய்து விட்டு வீட்டினுள் நுழைந்தான் எஸ். வீடு அமைதியாக இருந்தது...
நந்தினி இருக்க மாட்டாள் என்று தெரிந்திருந்த போதும், அவனின் பார்வை அவனையும் அறியாமல் சிறு எதிர்பார்ப்புடன் சமையலறை பக்கம் சென்றது...
எப்போதும் அங்கே நின்று தானே அவனை சாப்பிட அழைப்பாள் அவள்...!
காலையில் பார்த்த அவளின் சோர்ந்து போன முகமும், சிவந்திருந்த விழிகளும் நினைவுக்கு வந்தன...!
பாவம்....
எங்கே போயிருப்பாள்?
தலையை சிலுப்பிக் கொண்டான்...
இது தான் அவர்கள் இருவருக்குமே நல்லது...
தன் செல் போனை எடுத்து டையல் செய்தவன்,
“பில் என்னோட ப்ரீடம் செலிபரேட் செய்வோம் வா... உன் பிரெண்ட்ஸ் யாரை வேணா இன்வைட் செய்... யெஸ் வீ வில
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4781-kanavugal-mattum-enathe-enathu-08" rel="alternate">Episode # 08
{kunena_discuss:868}