(Reading time: 28 - 55 minutes)

சாந்தி, எனக்கு இந்த பார்ட்டிக்கு போய் எல்லாம் பழக்கமில்லை. என்ன மாதிரி டிரஸ் செய்யனும்???”

“நான் எப்போதும் போல கேஷுவல் வேர் தான்... நீ அவ பேமிலி மெம்பர் சோ ட்ரெடிஷனல் டிரஸ் பெர்பெக்ட்டா இருக்கும்....”

“ட்ரெடிஷனல்ன்னா சாரீயா?”

“சுடி கூட ஓகே! பட் ஷ்யாம் அம்மாவை நிறைய தடவை கோவில்ல சாரீயில பார்த்திருக்கேன் சோ சாரீ தான் பர்ஸ்ட் ஆப்ஷன்.... மத்தபடியும் உன்னோட அவரையும் கவர் செய்த மாதிரி இருக்கும்...”

“ஏன் அவருக்கு சாரீ பிடிக்குமா?”

“அவனுக்கு எந்த டிரஸ் போட்ட பொண்ணா இருந்தாலும் பிடிக்கும்...”

“.....”

நந்தினியின் மௌனத்தில் தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்ட சாந்தி,

“அவன் தானே உன்னை இன்வைட் செய்தான், சோ

...
This story is now available on Chillzee KiMo.
...

ி திகைத்து போய் பார்த்தாள்.

அனாமிகாவின் அருகே இருந்த ஷ்யாம்,

“அனு, என்னடா இது...” என்று மனைவியை அமைதி படுத்த முயன்றான்.

“ஷ்யாம் இவளை நீங்க கூப்பிட்டீங்களா? நான் கூப்பிடலை... நான் தான் இவளை விட்டு தள்ளி வந்துட்டேனே, அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வந்து தொல்லை செய்றா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.