(Reading time: 16 - 31 minutes)

சாரி டா அனு...”

அனாமிகா அவனை திரும்பி பார்த்தாள்.

“நிஜமாகவே சாரிடா... அன்னைக்குன்னு இல்லை என்னைக்குமே உனக்கு பிடிக்காததை நான் செய்யமாட்டேன்... நீ மட்டும் அன்னைக்கு என்னை ஸ்டாப் செய்திருந்தால் நான்....... சாரிம்மா...”

“....”

அவள் முகத்தை திருப்ப முயல, ஷ்யாம் இரண்டு கரங்களாலும் அவளின் முகத்தை பற்றினான்...

“அனு, உனக்கு என் மேல கோபமுன்னா, திட்டு... எவ்வளவு வேணா திட்டு... ஏன் அடிக்க கூட செய்... இப்படி பேசாமல் இருக்காதே... எனக்கு உன் மேல இருக்கிறது உண்மையான காதல் இதை இன்னும் வேறெப்படி நான் ப்ரூவ் செய்யனும், சொல்லு?”

“ப்ரூவ் எல்லாம் செய்ய வேண்டாம்...” என்றாள் அவள் மெல்லிய குரலில்.

“இல்லை எனக்கு என்னோட அனு வேணும்.

...
This story is now available on Chillzee KiMo.
...

நாட்களாக பழகி இருந்த ருசியும், சமையலறையில் இருந்து வந்த மணமும், நாவை பிரள வைத்து (!!!!),

“சாப்பிடுறேன்...” என சொல்ல வைத்தது...

அவள் சாப்பிட்டிருப்பாளா? கேட்க வேண்டுமோ? வேண்டாம்... non-committal தான் அவனுக்கு நல்லது...! மேலே எதுவும் பேசாமல் விடு விடுவென்று மாடி ஏறி சென்றான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.