Page 1 of 2
01. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
ஹாய் பிரென்ட்ஸ், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!
இந்த கதை திடீரென மனதில் தோன்றிய ‘feel good’ விதமான கதை.
என்னுடைய பொறுமை பற்றி தான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே... அதனால் தான் மற்ற பாதியில் நிற்கும் கதைகளை விட்டு விட்டு இதை இப்போதே தொடங்கினேன்...
கதை உங்களுக்கும் ‘feel good’ ஆக இருக்கும் என நம்புகிறேன்...!
வாங்க கதைக்குள் பயணத்தை தொடங்குவோம்...!
அகிலா மேக கூட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் தெரிந்த ஒரு மேகம் ஒன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
்துட்டேனே, எங்கேயும் இல்லையே....”
“டென்ஷன் ஆகாதீங்க அத்தை.... அங்கே தான் இருக்கும் நான் போய் பார்க்குறேன்...”
“ஏன் எனக்கு என்ன கண்ணா தெரியாது, தேடி பார்த்துட்டேன்னு சொல்றேன்...”