அருண்குமார் தன் குடும்பத்தாருடன் உள்ளே வந்தான்.
“சாதன்யா.” பரிதவிப்புடன் குரல் கேட்க கண் விழித்தாள்.
அந்த குரலுக்குரியவர் காந்திமதி. அருண்குமாரின் தாய்.
சாதன்யாவுக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. அவர் தன் முந்தானையை வாயில் வைத்து தன் துக்கத்தை அடக்கினார். தன் கையால் அவள் தலையை ஆதூரத்துடன் தடவிக் கொடுத்தார்.
அவரை தெரியவில்லை என்றாலும் அவரின் செயலே அவர் எந்தளவுக்கு தன் மேல் பாசம் வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
“அண்ணி!” இரு இளம் பெண்கள் கண்க
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
வாரிசு என்று இங்கே வந்ததிலிருந்து கவனித்ததில் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்டவர் தனக்காக தன் மகனையே தூக்கி எறியத் தயாராயிருக்கிறார்.
கலங்கிய கற்பகத்தை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.
I think Adheeban nallavardha..
Egarly waiting to read more..
Please update ASAP..
Heroine nitanama yosikira, mudivedukiratu romba pidichiruku.
Hero unmai solla poratillai. Heroine-rku etuvum njaabagam illai, eppadi inta kataiyai nagarti poga poreenganu vaasika aarvamaa iruku.