(Reading time: 7 - 13 minutes)

12. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

துளசிக்கு நந்திதா தன்னை பார்ப்பது புரிந்தாலும் புரியாதது போல காட்டிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

“பார் பெரிய தலைங்க எல்லாம் அப்படி தான் கல்யாணம் செய்திருக்காங்க... ஐஸ்வர்யா ராய்...... ஷில்பா ஷெட்டி... சச்சின் டென்டுல்கர்.... நர்கிஸ்... காந்தி.... ஏன் நம்ம ஜெனிபர் அனிஸ்டன் கூட...”

நந்திதா இப்போது படு சீரியஸாக துளசியை பார்த்து முறைத்தாள்.

Malargal nanainthana paniyale

“என்னடி முறைக்குற? ஏதாவது தப்பா சொல்லிட்டேனா???”

“இப்போ எதுக்கு உனக்கு இந

...
This story is now available on Chillzee KiMo.
...

க சொன்னால் ரொம்ப ஓவரா பேசுற”

“ஆமாம் நீங்க கம்மியா பேசுறீங்க.....”

“இங்கே பார் மிஸ் வாயாடி.... நீ ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ, இந்த ஹீரோ உதய் ஆல்ரெடி கமிட்டட்..... என்ன ஆனாலும் அவைலபிள் ஆக மாட்டான்.... சோ அம்மா பேச்சை கேட்டு உன் டைமை வேஸ்ட் செய்யாமல் வேற உருப்படுற வேலையை பாரு.....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.