Page 4 of 5
“ரொம்ப யோசிக்காதே தன்யா. இப்பதான் நீயே தேறி வர்றே. மத்ததை மெதுவா பார்த்துக்கலாம். எப்படியோ மிஸ்டர் அதீபன் நல்லவர்னு தெரிஞ்சு போச்சு. ஏதோ ஒரு காரணத்துக்காக அது மத்தவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறார். நீயும் அதை தெரிஞ்சுக்கிட்ட மாதிரி காண்பிக்க வேண்டாம். மத்தவங்ககிட்டயும் சொல்ல வேண்டாம். சரியா?”
அவள் ஒப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னிப்பெண்ணாவே இருந்துக்கிட்டு குழந்தை உண்டாகியிருக்கான்னு கேட்க வந்திருக்கியே. அதனால்தான் எனக்கு சந்தேகமே.”
“டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க? நான் கன்னிப்பெண்ணா?” அதிர்ச்சியுடன் கேட்டாள்