(Reading time: 9 - 18 minutes)

01. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

வீடு வந்திருச்சு சுவாதி” சொல்லிவிட்டு ரியர் வியூ மிரரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் விஷாகன்.

யோசனையில் இருந்தவள் அவன் சொன்னதை கேட்டு மெல்லியதாக அதிர்ந்து அதே கண்ணாடியில் பார்த்தாள்...

அவன் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை போலும், அவனின் கண்களை கண்ணாடியில் சந்தித்ததி

...
This story is now available on Chillzee KiMo.
...

ிகளை வைத்து விட்டு போகும் வரை அமைதியாக இருந்தான்.

பின் கதவை சாத்தி விட்டு அவளின் அருகே வந்தவன், வெகு இயல்பாக அவளின் கையை பற்றிக் கொண்டு,

“ரூம் பிடிச்சிருக்கா?” என்றுக் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.