(Reading time: 27 - 54 minutes)

தேன்'ன் விசாரணை கோப்புகள் – 06 - தேன்மொழி

கோப்பு 02 – குற்றம் புரிந்தவர்... !

மாம் சார் சிகரெட் துண்டு ஒன்னு இரண்டு இருந்தது”

“இந்த ரோஹினி இன்சிடன்ட் நடக்குறதுக்கு எவ்வளவு நாள் முன்னாடி இது நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?”

“ஒரு ஒரு வாரம் முன்னாடி இருக்கும் சார். நீங்க கேட்குறது எனக்கு அந்த முதல்ல வந்த சப் இன்ஸ்பெக்ட்டறை ஞாபக படுத்துது. அவரும் கூட இதே போல தான் இந்த விஷயத்தை தூண்டி தூண்டி கேள்வி கேட்டார். கூடவே இங்கே இருந்த மீன் தொட்டி பத்தியும் கேட்டார்”

Then

“ம

...
This story is now available on Chillzee KiMo.
...

வீட்டுல ஒரு பொண்ணை காணும்னா, எல்லா இடத்திலேயும் தேடுறதை விட்டுட்டு, அவரை போன் செய்து கூப்பிட்டது ரொம்ப ஆடா இருக்கே. ஏதாவது தப்பா நடந்திருக்கும்னு சஸ்பெக்ட் செய்தீங்களா என்ன?”

வினோத்தின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் இருந்த சுலோச்சனா, திலீப் பக்கம் ஒருமுறை பார்த்து விட்டு, பேசினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.