(Reading time: 27 - 54 minutes)

ந்த தமிழை தப்பிக்க விட்டுட்டாங்க. வேற பெரிய ஆள் யாரையோ காப்பாத்த நடக்கிற சதி இது”

“ம்ம்ம்... அப்படி தான் தோணுது. தேங்க் யூ வெரி மச் கிருஷ்ணன்! நீங்க கொடுத்த விபரங்கள் இந்த் கேஸை புது கோணத்துல பார்க்க வைக்குது. அந்த தமிழை ட்ராக் செய்ய பார்க்கிறேன்.”

“வெல்கம் சார்....”

“நாங்க கிளம்புறோம் கிருஷ்ணன்! வேற ஏதாவது ஞாபகம் வந்தா சொல்லுங்க”

கிருஷ்ணன்தயக்கத்துடன் அவர்களை பார்த்தார்.

“என்ன ஆச்சு கிருஷ்ணன்?”

“சார் இன்னுமொரு விஷயம்”

“தயங்காம சொல்லுங்க”

“சார், இதை நான் செஞ்சது தப்பு ஆனாலும் நல்ல எண்ணத்துல தான் செய்தேன்”

தொடர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட நிலையையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தார்கள்.

இந்நிலையில் தமிழை கண்டு பிடிக்க கமிஷனர் அமைத்திருந்த தனிப்படை இன்ஸ்பெக்டர் புகழேந்தியிடம் இருந்து அவர்களுக்கு தகவல் வந்தது.

“வீ ஹாவ் ரீச்ட் தி க்ளைமாக்ஸ் வினோத்” என்ற தேன், சிறிது யோசனைக்கு பின் கமிஷனர் ஆபிஸிற்கு நண்பனுடன் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.