(Reading time: 27 - 54 minutes)

மிர்தா அவ பிரெண்ட்ஸ் கூட இங்கே வந்த பிறகு அவ மொபைல்ல ஒரு போன் வந்தது. அமிர்தா போனை இங்கே வச்சுட்டு எங்கேயோ போயிருந்தா. நான் தான் எடுத்து பேசினேன். அந்த பக்கம் பேசினவன் பேரு தமிழ்.....”

“என்னம்ம்மா நீங்களும் அதே பேரை சொல்றீங்க? எனக்கு அந்த பேருல யாரையும் தெரியாதே!”

“உனக்கு தெரியாது அமிர்தா, ஆனால் அவனுக்கு உன்னை தெரியும்... ஒரு பர்த்டே பார்ட்டிக்கு நீ போயிருந்தப்போ உனக்கே தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து, உன்னை.... ........ ரொம்ப கேவலமா போட்டோ எடுத்து வச்சிருந்தான்”

“அம்மா!”

“எனக்கும் கேட்டப்போ அதிர்ச்சியா இருந்தது. என்ன செய்றதுன்னு தெரியலை. நான் உன் அம்மான்னு தெரிஞ்ச பிறகு நேராவே வந்து போட்டோஸ் காட்டுறேன்னு சொன்னான். அன்னைக்கு நை

...
This story is now available on Chillzee KiMo.
...

ஜாப்”

“தாங்க்ஸ் சார். ஆனால அந்த போன் யார் கிட்ட இருந்து சார்...”

“ஹும்... வேறென்ன எல்லாம் பெரிய இடத்துல இருந்து தான். இப்போதைக்கு விஷயம் வெளியே வராமல், ப்ரெஸ்க்கு வராமல் பார்த்துக்கனுமாம்.... அமிர்தா பேர் வெளியே வராமல் இருக்கனும் என்பது திலீப்போட ரெக்வெஸ்ட்.....”

“ஓ!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.