(Reading time: 27 - 54 minutes)

வீட்டு பொண்ணை பாதுக்காக்க நினைக்கிறார் தப்பில்லை... ஆனால் அந்த தமிழ் மிரட்டின முதல் முறையே போலீஸ்க்கு தகவல் சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை அந்த ரோஹினியோட சாவுன்னு எல்லாத்தையும் தடுத்திருக்கலாம்.... ப்ச்...”

“யெஸ் சார்.... ரோஹினி தவறான நேரத்துல தவறான இடத்துல இருந்ததால இறந்துட்டா.... பாவம்....”

“யெஸ்....”

“மக்களுக்கு நம்ம போலீஸ் போர்ஸ் மேல நம்பிக்க வர மாதிரி நாம நம்ம டிபார்ட்மென்ட் செய்ற நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லனும் சார்.... அப்போ தான் இது போன்ற டைமுல நம்மக்கிட்ட நம்பி வருவாங்க....”

“ட்ரூ வினோத்....”

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்,,,, டாக்டர் நல்ல ஹில் ஸ்டேஷன் மாதிரி போக சொல்லி இருக்காராம்....”

“அதனால நீ அவரை நம்ம வீட்டுக்கு வர சொல்லி சொல்லிட்ட அவ்வளவு தானே?”

“ஆமாம்....”

“மாமா வருவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை....”

“வந்து.... வந்து .... அப்பா மட்டுமில்லை.... அம்மாவும் வராங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.