(Reading time: 27 - 54 minutes)

ரோசியிடம் நன்றி சொல்லிவிட்டு, இருவரும் நாய்களை தாண்டி வெளியே வந்த நேரம் தேன்-னின் கை பேசி ஓசை எழுப்பியது. எடுத்து பேசியவன், மறுபுறம் அபினவ் சொன்ன தகவலையும், முகவரியையும் மெமரியில் பதிவு செய்துக் கொண்டான்.

 “தேங்க்ஸ் அபினவ். உங்களுக்கு இன்னுமொரு டாஸ்க் இருக்கு. இந்த கேஸ் பைல் பார்த்து இன்சிடென்ட் அன்னைக்கும் அதுக்கு முன் தினமும் திலீப் என்பவருடைய போன ரெகார்ட்ஸும், இந்த வீட்டுல இருக்குறவங்க போன் ரெக்கார்ட்ஸும் கலக்ட் செய்து வைங்க. தேங்க்ஸ்”

“இப்போ அடுத்து எங்கே தேன்? கிருஷ்ணனை பார்க்க போறோமா?”

“ஆமாம் வினோத்”

“இந்த கேஸ்ல இருக்க ஸோ கால்ட் சாட்சிகளை விட நமக்கு நிறைய விபரங்கள் தந்து உதவ கூடியவர் கிருஷ்ணன் தான்”

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த பைக் நம்பர் வாங்கி அவனை ட்ரேஸ் செய்தேன். அவன் ஒரு ரவுடி சார். பேர் டெரர் தமிழ். பெரிய ஆளுங்களை ஏதாவது சொல்லி ப்ளாக்மெயில் செய்து பணம் கரக்குறது தான் அவன் வேலை.”

“இதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னீங்களா?”

“அதை சொன்னதால தான் சார் இப்போ ட்ராபிக் போலீசா இருக்கேன்”

“ஷிட்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.