(Reading time: 10 - 19 minutes)

ந்த அலுவலக வளாகத்தில் பொதுவாக இருந்த ஃபுட் கோர்ட்டிற்கு சென்று இரண்டு காபி வாங்கிக் கொண்டு எதிரெதிரே அமர்ந்தார்கள் இருவரும்....

“வேலை எல்லாம் எப்படி போகுது?”

“ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது உதய். இது போல ஃபுல் ஃப்லேட்ஜ்ட் ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்து நான் இதுவரைக்கும் செய்ததில்லை....”

“தட்ஸ் அ பிட்டி! யூ ஆர் வெரி டேலன்டட் நந்திதா! உங்க ஃபுல் பொட்டேன்ஷியலுக்கு இதுவரைக்கும் ரோல் கிடைக்கலை....”

“அப்படி எல்லாம் இல்லை....”

“நோ.... நீங்களே உங்களை குறைச்சு நினைக்காதீங்க!”

தொடர்புடையவை: 

...
This story is now available on Chillzee KiMo.
...

பிடிக்கனும்...!”

கண்கள் ஜொலிக்க, உதய் அவளை நேராக பார்த்து சொன்ன விதத்தில் நந்திதாவிற்க்கு மெய் சிலிர்த்தது....!

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கஷ்டப் பட்டு கண்களை வேறு பக்கம் திருப்பிய நந்திதா,

“இன்னுமா நீங்க அவங்க கிட்ட சொல்லலை?” என்றாள் நம்ப முடியாத குரலில்....!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.