(Reading time: 9 - 17 minutes)

04. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

வைடோமோ  கேவெஸ்  போய்    திரும்பி வரும் போது  அதை பற்றி பேச்சு வந்தது  அவர்களுக்கு இடையே  

  ''நம்ம ஊர் மின் மினி பூச்சி மாதிரி  தானே இருக்கு அது''என்றாள் 

''ஆமா நீ சொல்றது சரிதான் , குளோ  வோர்ம்ஸ்ன்னு   சொன்னாலும் அது  வண்ணத்தி பூச்சி மாதிரி  ஒரு பூச்சி தான் . 

அது போலவே ஒரு  கோக்கூன் கட்டி அதன் உள்ளே இருந்து பூச்சியாக வெளியே வரும் , அதற்கு அப்புறம் சில நாட்களே அதன் ஆயுள் , 

அந்த நாட்களில் தான் இது போல லைட் போட

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் , 

சோ  படிப்பு முடிஞ்சவுடன்  கல்யாணம் பண்ணிகிட்டாங்க , 

எனக்கு முன்னாடியே இங்க வந்தவங்க 

என்ன மாதிரி  தனி கட்டைகெல்லாம்  கீதா தான் அன்ன லக்ஷ்மி  , 

அடிக்கடி அவங்க வீட்டுல சாப்பிடுவேன் 

இப்போ அம்மணி வந்தப்புறம் தான் எல்லாம் போச்சு'' என்றான் சோகமாய் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.