''ஹே யாரு வேண்டாங்கரா போய் இப்பயும் கொட்டிக்குங்களேன் ''
''என்ன இருந்தாலும் நீ போடற அந்த வேகாத உப்புமா போல வராது கண்ணு'' என்றான் சிரித்துக் கொண்டே
''ஐயே என் உப்புமா நல்லா இருக்குன்னு அப்பா விரும்பி சாப்பிடுவார் ''
''ஆஹான் அவர் ரொம்ப நல்ல நல்லவர் , ''
''உன் அண்ணன் எப்படி '',என்று ஆரம்பித்து
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...சிங்கள் பார்ட்டியை சமாளிப்பதே கஷ்டம் , இதுல கூட்ணினா டெபொசிட் போய்டும் டா ''
''ரைட் ரைட் உன்னை பார்த்து தான் எப்படி சிரிச்சுகிட்டே அடி வாங்கறது கத்து கிட்டு இருக்கேன் , போக போக நானும் தேறிடுவேன்'' என்றான் நரி
அவர்கள் இடையே இருந்த அந்த ஈசி ஃபரென்ட்ஸிப் அவளை கவர்ந்தது .