(Reading time: 19 - 38 minutes)

03. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று

ன்புவின் திருமணம் மிக எளிமையுடன் மாப்பிள்ளையின் குலதெய்வக் கோயிலில் நடைபெற்றது.

அவள் இன்னமும் மாப்பிள்ளையின் முகத்தை பார்த்திருக்கவில்லை.

அவளது புகைப்படத்தை வாங்கிச்சென்ற மாப்பிள்ளை வீட்டார் அவனது புகைப்படத்தை கொடுத்திருக்கவில்லை. அதை கேட்டு வாங்கி பார்க்கும் ஆவலும் அவளுக்கு இல்லை.

இப்போது புதுப்பெண் என்ற வெட்கம் வேறு அவளை ந

...
This story is now available on Chillzee KiMo.
...

தைத்தான் காலம் பூரா நான் சகித்துக்கொள்ள வேண்டுமா?’ அவள் மனம் அருவறுத்தது.

தன் உடலே அசிங்கப்பட்டு போனது போல் துடித்தாள்.

உடனே குளியறைக்குள் நுழைந்து தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றிக்கொண்டாள்.

ஊருக்கு வருவதற்கு முன்பு தாத்தாவின் மருமகள் அவளிடம் சொன்னது ஞாபகம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.