(Reading time: 18 - 35 minutes)

05. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று

வ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் அன்புவிற்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

தனது அறைக்கு மனைவியும் வருவாள் என்று அவனுக்கு தெரியாதா? அவனை நம்பிதானே இந்த குடும்பத்திற்கு வாழ வந்திருக்கிறாள்.

ஒருவேளை நேற்றுதான் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அவன் நினைவில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் இல்லையோ?

யோசிக்க யோசிக்க தலையை அதிகமாக வலித்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அப்படித்தான்மா. இதை அவங்க நாரிகமா நினைக்கிறாங்க. ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு பிரைவசி இருக்கும். அதில் மத்தவங்க தலையிடாம இருக்கிறதுதான் டீசன்சின்னு நினைக்கிறாங்க.” சலிப்புடன் சொன்னார்.

“மாமா! இதனால் குடும்பங்கிற அமைப்பு உடைஞ்சிடாதா?”

“ஏன் இப்பயும் ஒரு குடும்பமாதானே இருக்காங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.