(Reading time: 8 - 16 minutes)

10. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 ''  ன்னடா இன்னைக்கே கிளம்பறேன்கர  , 

நாளைக்கு தான்னு தானே முதல்ல சொன்ன'' .

 மதிய  உணவு முடித்து   அனைவரும் பேச என்று அமர்ந்த போது  அம்மாவின் கேள்வி 

''வந்த வேலை முடுஞ்சுது மா அதன் இன்னைக்கே கிளம்பலாம் ன்னு '''

''வந்தது வந்திட்ட ,வேலை இல்லன்னா என்ன , இன்னொரு நாள் இருந்துட்டு தான் போயேன் ''

''இல்லமா அங்க நிவி தனியா இருப்பா , அதோட அங்கே இருந்தப்பவே வேலை வேலை ன்னு கொஞ்சம் பிஸியா இருந்தேன் , சோ அவ கொஞ்சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுட்டேன்  , எப்படி என் ஜடியா''  என்றான் 

''நேத்து பேசும் போது ஏன் சொல்லலை ''

''உனக்கு ஒரு சர்பிரைசா  இருக்கட்டும் என்று தான் சொல்லலை , பாவம் நீ மண்டை காய்ஞ்சுருப்ப .நாம போய் திடீர்ன்னு நின்னா சும்மா ஏதோ ஏதோ பண்ணி வரவேற்பே ன்னு பார்த்தால் நீ பேயை கண்டா மாதிரி பயப்படுற'' என்றான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.