(Reading time: 7 - 14 minutes)

11. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

னிக்கிழமை காலை பொழுது அழகாகவே விடிந்தது .

''நிவி ரெடி ஆயிட்டியா ''என்றபடி வந்த நரேன் மெல்லிதாக விசில் அடித்தான் 

ஒரு கிரீம் டேங்க் டாப்ஸ்சும் ,டார்க் த்ரீ போர்த்தும்  போட்டு , முடியை தூக்கி குதிரை வால் கொண்டை போட்ருந்தாள் , பார்க்க சின்ன பெண்  போல் இருந்தது .

''நிவி யு லுக் யௌங் ''

''நீங்களுந்தான்,    ஐ மீன்  யு டூ  ''என்று அவனது எம் எஸ் பாணியில் சொல்லிவிட்டு கண் அடித்தாள் 

...
This story is now available on Chillzee KiMo.
...

விட வேண்டியது , என்னை நரி கிறது'' 

பட்டரென்று  கண்ணில்  நீருடன் நிமர்த்தவளுக்கு சிரிப்பில் விரிந்த அவன் முகம் தெரிய 

சற்றே கூச்சத்துடன் ''உங்களுக்கு எப்படி தெரியும் அது ''என்று வழிந்தாள் 

''ஆஹ்  நீ மைன்ட் வொய்ஸ் ன்னு  நினைச்சு சத்தமா பேசிட்டே'' என்று  அவளை இறுக்கினான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.