(Reading time: 12 - 23 minutes)

14. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

பேருந்தில் அமர்ந்திருந்த விஜயசேகரன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான். அன்பு அவனை இனி தன்னைப் பார்க்க வரக்கூடாது என்ற உடன் துடித்துப் போய்விட்டான். அவள் மேல் தவறு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அவளது மனம் புண்படும்படி தனது வீட்டாரும், தம்பியும் நடந்துகொண்டது அவனுக்குப் புரிந்தது.

தன்னைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு தங்கள் வீட்டார் செய்த க

...
This story is now available on Chillzee KiMo.
...

வம்பா அந்தப் பொண்ணு. அம்மா அப்பா இல்லாம அது பாட்டுக்கும் தன் தம்பிதான் உலகம்னு வாழ்ந்துக்கிட்டிருந்தது. அதில் கல்யாணம்கிற பெயரில் மண்ணள்ளிப்போட்டுட்டீங்க. அவங்க சொந்தக்காரங்க அந்தப் பொண்ணுக்காக செய்ததை திருப்பித்தரனும்.”

அவரும் ஒத்துக்கொண்டு தந்தார். அவர்களிடம் விடைபெற்று கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.